Thursday, December 20, 2012
Wednesday, November 7, 2012
Nice ஜோக்ஸ் 12
1.நான் கொஞ்சம் லேட் மேரேஜ். ஆனா என் பையனுக்கு சீக்கிரமா முடிச்சுட்டேன்.
எப்ப முடிச்சீங்க? காலைல 6 மணிக்கே முடிச்சுட்டேன். 2.யோவ், யாருய்யா ஆபரேஷன் தியேட்டர் வாசல்லே சூஸைட் பாயிண்ட்-னு எழுதி வெச்சது..
3.ஓவராக சரக்கடித்துவிட்டு போதையில், வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் விழுந்தவன் சொன்னான்..
"ஆல் இஸ் வெல்".
4.நம்ம அப்பா முட்டாளாம்மா?"
"எதுக்குடா இப்படி கேகிறே?" "எங்க வாத்தியார் என்னை முட்டாப் பய மவனேன்னு திட்டுறாரே"..
5.ஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..................
கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லையா, ஜோதிடரே..
6.மனைவி:- நேற்று நான் பார்த்து முழுக்க முழுக்க ஓர் நகைச்சுவை படம்.
சிரித்து சிரித்து பாதி உயிர் போய்விட்டது.
கணவன்:- இன்னும். ஒரே ஒரு தடவை அந்தப்படத்தைப் போய் பாரேன்.
7.மனைவி:"ஏன் இப்படி பேயடிச்சமாதிரி இருக்கிறீங்க?"
கணவன்:"கொஞ்ச நேரத்துக்கு முன் நீதானே அடித்தாய்".
8.மேடம்...ஒரு அஞ்சு நிமிஷம் வெளில வெய்ட் பண்ணுங்க...
எதுக்கு டாக்டர் ?தெர்மா மீட்டர் வெச்சு டெம்பரேசர் பார்க்கணும்...நீங்க பக்கத்துல இருக்கறதால இவரு வாயைத் திறக்க மாட்டேங்கறார். |
Nice ஜோக்ஸ் 11
1.ஐசிஐசிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று
உங்களுக்குத் தெரியுமா?
தெரியலையே...
தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்..

2.தாய்: எப்போதும் காரிலேயே வெளியே போக வேண்டும்
என்கிறாயே, கடவுள் எதற்காக இரண்டு கால்கள்
கொடுத்திருக்கிறார் தெரியுமா?
பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!

3. கணவன்:
15
வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தான் இப்பவும் இருக்கிறாய்?
மனைவி: இருக்காதா பின்ன... அந்த காலத்துல எடுத்துக் கொடுத்த அதே புடவைகளைதானே இப்படிவும் கட்டிக்கிட்டு இருக்கேன்.

4.ஆசிரியர் : முரளியிடம் 4
ஆரஞ்சு இருக்கிறது. அவனது தம்பிக்கு 2
பழத்தை கொடுக்க சொல்லிட்டேன். மீதம் அவனிடம் எத்தனை பழம் இருக்கும்?
அவன் : 4.
ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?
அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெரியாதா?

5. தலைவரின் அறுபதாம் கல்யாணத்தில் சிக்கல்...
என்னவாம்?
எந்த மனைவியோட கொண்டாடுவதுன்னுதான்...!!!
என்னவாம்?
எந்த மனைவியோட கொண்டாடுவதுன்னுதான்...!!!
6. முனுசாமி : முனுசாமி : ஏன் அந்த பையன டீச்சர் போட்டு அடிக்கிறாங்க ?
ராமசாமி : Board ல எழுதி போட்டத டீச்சர் அழிச்சதும், இவன் note எழுதுனத அழிச்சிடானாம்.
முனுசாமி : ?!?!?!????????????? ?

7."புத்திசாலியா இருந்தாலே பிரச்சினை சார், என் செருப்பு அறுந்து போயிடுது"
"புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்?"
"என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே..!"

8. பாலிடெக்னிக்
பிரின்ஸிபாலை போலீஸ் பிடிச்சிக்கிட்டு போறாங்களே ஏன்?"
"டிப்ளமா இன் திருட்டு வி.சி.டி. டெக்னாலஜினு புதுசா கோர்ஸ் ஆரம்பிச்சாராம்.."

9. என்ன தலைவர் எல்லோரையும் இந்த அடி அடிக்கிறாரு?"
"அவரோட பலத்தை நிரூபிக்கச் சொன்னதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாரு.."

10. “இன்னுயோட என் மனைவியிடம் பேசி ஒரு வருடம் ஆக போகுது “
கவலைப்ப்டாதிங்க.. பேசி சமரசம் பன்னிடலாம்”
“அப்படி எதும் ஆகிடகூடாதுனுதான் கவலையா இருக்கு :
Monday, October 15, 2012
புதுமொழிகள்
1.ஒரு பானை சோற்றுக்கு
அரை பானை குழம்பு....
அரை பானை குழம்பு....
அண்ணன் செட்டியார்.
3.ஊரான் பிள்ளையை
ஊட்டி வளர்த்தால்.
உன் பொண்டாட்டி ஊட்டி வளர்த்தால்.
உன்னை சந்தேகப்படுவாள்.
4.நல்ல மாட்டுக்கு
ஒரு கிலோ புண்ணாக்கு.
ஒரு கிலோ புண்ணாக்கு.
5.தோல் கொடுப்பான்
கறிக்கடை பாய்.
கறிக்கடை பாய்.
கரண்ட் போனா தூக்கம் வராது....
Monday, October 1, 2012
Nice ஜோக்ஸ் 10
1."வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?" "சம்பளம் கைக்கு வந்ததும்..." "சம்பளம் எப்போ கைக்கு வரும்?" "கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?"
2.பாரதி : என்னை அவமானப்படுத்திட்டே, அவமானப்படுவதற்காக நான் இங்கே வரலே.
மாலதி : அப்படியா? அவமானப்பட வழக்கமா எங்கே போவாய்?
3.பாலு : படகுல ஏறி பார்க்கலாமா?
வேலு : முடியாதே! ஏரியிலதான் படகைப் பார்க்கலாம்.
4.பஸ்ஸில் ஒருவன், இன்னொருவன் தோளைத் தட்டி: இது இராயப்போட்டையா?
இல்லை தோள்பட்டை.
5.உன் வயது பதினெட்டுதானே
எப்படி கரெக்டா கண்டுபிடிச்சே
ஓர் அரை லூசின் வயது ஒன்பது
6.எனக்கு லேட் மேரேஜ்!
காலங்கடந்த வயசிலே கல்யாணமா?
அப்படியில்ல, பத்து மணிக்கு நடக்கவேண்டிய மேரேஜ் பத்தரை மணிக்கு நடந்துச்சு!
7.ஏன் இத்தனை அவசரம் அவசரமாகப் பெயிண்ட் அடிக்கிறாய்?
பெயிண்ட் தீர்ந்து விடுவதற்குள் அடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்.
8.இரண்டும் இரண்டும் சேர்ந்தால் எவ்வளவு?
நான்கு!
இல்லை / 22.
9.என்னோட நாலு தம்பிங்க குளத்திலே விழுந்துட்டாங்க. ஒருத்தன் தலைமுடி மட்டும் தான் நனைஞ்சது.
அப்படியா! மத்த மூணு பேருக்கும் நீச்சல் தெரியுமா?
இல்லை. அவங்கள்ளாம் மொட்டை.
10. 22 - ம் நம்பர் பஸ் எங்கே வரும்?
ரோட்ல தான்!

Thursday, September 20, 2012
Nice ஜோக்ஸ் 9
1."அது ரொம்ப பணக்கார வீட்டு நாய் போலிருக்கு." "எப்படி சொல்றீங்க?" "வாலாட்டாம, காலாட்டிக்கிட்டு இருக்குதே."
2."முனியாண்டி! நீ அடிச்ச கொள்ளை நிரூபணமாயிடுச்சு அதனால் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்!" "எஜமான்! கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச பணமுங்க கொஞ்சம் கருணை காட்டுங்க!
3."பாடம் எல்லாம் முடிஞ்சிப் பேச்சு.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க.." "சார் உங்க பெண்ணு பேரு என்ன சார்?"
4."தலைவருக்கு எத்தனை மனைவி?" "சட்டப்படி ஒண்ணு, 'செட்டப்'படி ஏழு!"
5.மாலா: எங்க தாத்தாவுக்கு தினமும் கேழ்வரகுக்கூழ், கம்பங்கூழ் இருந்தா போதும் வேற எதுவும் தேவையில்லை. ஹரி: ஓகோ! அப்ப வெறும் 'கூழ்'ட்ரிங்ஸ் தான்னு சொல்லு....
6.கலா: ரெண்டு கண்ணிருக்கே அரிசியிலே ஒழுங்கா கல்லைப் பொறுக்க முடியாதா? மாலா: முப்பத்திரண்டு பல்லு இருக்கே மெல்ல முடியாதா?
7."இந்த சிகரெட் பிடிக்கறதை விட்டுடப் போறேன்." "நிஜமாவா?" "ஆமாம்.. இதுக்கு மேல பிடிச்ச கைய சுட்டுடும்."
8."தினமும் காலையில் வெறும் வயிற்றில் நடங்க.." "யார் வயிற்றின் மீது டாக்டர்..?"
9."உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா.. கேரட் அல்வா-னு சொல்லிட்டு வர்றியே ஏன்?" "கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு அவங்க சொன்னாங்களே.."
10."என்னது..? நிறைய ஓட்டை இருக்குன்னு உன் கதையை திருப்பி அனுப்பிட்டாங்களா..? கதை பேர் என்ன..?" "சல்லடை..!"

Monday, September 10, 2012
Nice ஜோக்ஸ் 8
1.ஆசிரியர்: நீங்கள் எல்லாரும் நன்றாக படித்து நாட்டுக்கு நல்ல பேர் வாங்கித் தரணும்.
மாணவன்: ஏன் டீச்சர் 'இந்தியா' என்கிற பேர் நல்லா இல்லையா...
ஆசிரியர்: ???????
2. பார்த்திபன்: என்ன காலையில குரங்கு கூட வாக்கிங்கா?
வடிவேலு: ஹலோ இது குரங்கு இல்லை.நாய்
பார்த்திபன்: நான் நாய்கிட்ட கேட்டேன்.
வடிவேலு: அப்ப சரி!!!
3.Boy: டிரஸ் சூப்பர்!
Girl: தேங்ஸ்
Boy: லிப்ஸ்டிக் சூப்பர்!
Girl: தேங்ஸ்
Boy: மேக்கப் சூப்பர்! வெரி நைஸ்!
Girl: தேங்ஸ் டா
Boy: அப்புறம் ஏன் டீ அசிங்கமா இருக்க?!!!!
4.MAN : டாக்டர் முகத்துல மீசை வளர மாட்டேங்குது.
டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு,மீசை என்ன தாடி கூட வளரும்.
5.நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா சாதிக்காததை நீ சாதிச்சுட்டே." "நான் என்ன சாதிச்சேன்?" "பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி இதுவரை முப்பத்தஞ்சு சவரன் தங்கம் வாங்கியிருக்கியே!"
6.வாத்தியார்: தென்னை மரத்தில இருந்து 6 இலையும், பனை இருந்து 6 இலையும், கீழே விழுது, ரெண்டையும்? கூட்டினால் என்ன வரும்? மாணவன்: குப்பை தான் சார்.
7."Global Warming, Pollution இப்படி ஏன் உலகம் போகுது?" ஏன்னா, கிரீன் டிரீஸ் இருக்க வேண்டிய இடத்தில், இண்'டஸ்ட்'ரீஸ் இருக்கு.
8.நண்பர் 1: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்...... நண்பர் 2: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா?? நண்பர் 1: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு...
9."பூட்டைத் திறக்கணும்னா என்ன செய்யனும்?" "முதல்ல பூட்டை பூட்டணும்...!"
10.நிருபர்: உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே, இந்த சோப்பைத் தான் குளிக்கப் பயன்படுத்துறீங்களாமே...? நடிகை: அதெல்லாமில்லீங்க... இது 'கரைஞ்சதும்' வேற புது சோப் வாங்கிடுவேன்...!

Saturday, September 1, 2012
Nice ஜோக்ஸ் 7
1."ஆபரேஷன் பண்ணினா பிழைக்க முடியுமா டாக்டர்?" "நான் பிழைக்கிறதே ஆபரேஷன் பண்ணித்தானே!"
2.வந்தவர்: என் மனைவிக்கு 'வீசிங்' ப்ராப்ளம் டாக்டர். டாக்டர்: அதுக்காக ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க? வந்தவர்: பாத்திரங்களை 'வீசி' எறியறாளே என் மேல...
3."நான் நீச்சல் கத்துக்கேறன்.." "எங்கே...?" "தண்ணியிலதான்...!"
4."என் கணவர் என்னை கடி ஜோக் சொல்ல சொன்னார், நான் மாட்டேன்னிட்டேன்." "ஏன்டி?" "அவரை வேணும்மின்னே 'no'கடிக்கதான்."
5."குக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டாயிடுவோம். எப்படி?" "அது மேல தான் "weight" போடரோம் இல்ல?"
6."ஃபிளவருக்கும் லவ்வருக்கும் என்ன வித்தியாசம்?" "ஃபிளவர் வாடிப்போயிடும் லவ்வர் ஓடிப்போயிடும்!"
7.பூனை: உன் வயசு என்ன? யானை: பத்து வயசு பூனை: ஆனா நீ பாக்கறதுக்கு ரொம்ப பெரிசா தெரியிறியே யானை: ஆமாம், ஏன்னா நான் காம்ப்ளான் பாய் பூனை: எனக்கு 15 வயசு யானை: ஆனா நீ ரொம்ப சின்னதா தெரியிறியே பூனை: அதுக்கு காரணம் பாண்ட்ஸ் ஏஜ் மிராக்கிள்
8."காலம் எப்படி மாறிப்போச்சு பாத்தியா.." "என்ன சொல்ற?" "செய்யற ஊழலைக்கூட மரியாதையா சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க..2ஜி..3ஜி ன்னு"
9."சார், ஆறு வருஷத்துல நீங்க போட்ட பணம் இரட்டிப்பாகும்னு சொன்னீங்களே.. என்ன ஆச்சு?" "இரட்டிப்பாகும்னு தானே சொன்னோம்.. திருப்பித் தர்றதா சொல்லலையே!"
10."என் மகன் ஜெயில்ல இருக்கான்.." "ஏன்?" "ஒரு மொழிப் பிரச்சினைல மாட்டிக்கிட்டான். அதான்." "என்ன மொழிப் பிரச்சினை?" "தேன் மொழிய கெடுத்துட்டான்."
________________________________________

Monday, August 20, 2012
Nice ஜோக்ஸ் 6
1."அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட 'செக்கப்' பண்ணக் கிளம்பிடுவாரு..." "உடம்பு நல்லா இருந்தா...?" "பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"
2.காதலன்: நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன். காதலி: அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா? காதலன்: மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை... காதலி: !!!!
3."பாத்திரத்துல உள்ள தண்ணியில் கையை நனைக்கச் சொல்றீங்களே ஏன்?" "எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் கையை நனைக்காம அவங்களை அனுப்புறதில்லை.."
4."லோன் செக்க்ஷனில் வேலை பார்க்கிறவரை மாத்திடணும் சார்.." "ஏன்..?" "எதோ கடனுக்கு வேலை பார்க்கிறார்"
5."அடிக்கடி திருடிட்டு என் முன்னாடி வந்து நிக்கிறியே, உன் மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கே?" "ஒரு நாற்காலி போட்டா, நிக்காம சௌகரியமா உட்கார்ந்துக்கலாம்னுதான் எசமான்!"
6."என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலை காட்ட முடியலை.." "அப்படி என்ன பண்ணிட்டான்..?" "என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டான்."
7."சார்.. நான் போகவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் டைமுக்கு வருதா..?" ஸ்டேஷன் மாஸ்டர்: டைமுக்கு வந்தா என்ன.. வராட்டி என்ன..? நாங்க அதுக்கெல்லாம் கவலைப்படறதில்லே.. தண்டவாளத்தில வந்தா போதும்..!"
8."டாக்டர் எனக்கு கூச்சமா இருக்குது." "எதுனாலும் டாக்டர்கிட்ட கூச்சப்படாமல் சொல்லுங்க." "எனக்கு பல்லு கூச்சமா இருக்கு டாக்டர்."
9."கல்யாணத்தில் மொய் எழுத மறந்துட்டு வந்திட்டேன்.." "அப்ப நீ கல்யாண பரபரப்புல 'மொய் மறந்துட்டே'னு சொல்லு."
10."அந்த ஆள் புத்தகத்தை தின்கிறார் ஏன்?"
"அவருக்கு அறிவு பசி அதிகமாயிடுச்சு."

Friday, August 10, 2012
Nice ஜோக்ஸ் 5
1."எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..?" "இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே" "எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!"
2."ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?" "நான் சொல்லலை அவரு பதினெட்டு 'பட்டி'க்குச் சொந்தக்காரருன்னு..."
3."வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?" "அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்."
4.இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து.... "யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே.." "ஏன்..?" "பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..!"
5."பீச்ல சுண்டல் வித்து, இன்னிக்கு எம்.எல்.ஏ வாயிட்டார்" "ஓ! சுண்டல்காரரா இருந்து இன்னிக்கு சுரண்டல்காரரா ஆயிட்டார்னு சொல்லு"
6."முழுங்க முடியலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே போனீங்களே.. என்ன ஆச்சு..?" "டாக்டர் அம்பது ரூபாயை முழுங்கிட்டாரு!"
7."கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர்னுதானே சொல்லுவாங்க.. நீங்க என்ன இரண்டாயிரங் காலத்துப் பயிர்னு சொல்றீங்க?" "ஹி.. ஹி.. நான் சொன்னது இரண்டாங் கல்யாணத்தை!"
8."உடம்பு இளைக்கறதுக்காக ஏதாவது முயற்சி செய்யக் கூடாதா?" "அதனால உனக்கென்ன?" "நாலுபேர் மத்தியில தூக்கி வைச்சுப் பேச முடியலையே"
9."புத்தகத்துக்கும் கடிதத்துக்கும் என்ன வித்தியாசம்?" "தெரியலையே.." "புத்தகத்தைப் படிச்சுக் கிழிக்கிறோம். கடிதத்தைக் கிழிச்சுப் படிக்கிறோம்"
10."எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான கேள்வின்னு போட்டிருக்கே.. அப்படி என்னா கேட்டாரு?" "இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு..!"

Wednesday, August 1, 2012
Nice ஜோக்ஸ் 4
1.எங்க 'ஆ' காட்டுங்க பாக்கலாம்! ஏன் டாக்டர் நீங்க 'ஆ' பார்ததே இல்லையா?
2.இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...யாருங்க அந்த மகாலட்சுமி ?....
எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...!
3.என்னங்க... உங்க சட்டையெல்லாம் எண்ணையா இருக்கு...? (கணவன்): ஆபிஸில தலைவலின்னு டைப்பிஸ்ட் என் மேலே கொஞ்சம் சாய்ந்திருந்தாள்.
4.டார்லிங், ராத்திரி என்ன டிபன்? (கோபத்துடன் மனைவி) ஒரு டம்ளர் விஷம்!... ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.
5.தூங்கப் போறதுக்கு முன்னாடி குட்நைட் சொல்லலாம்.... எழுந்துக்கறதுக்கு முன்னாடி குட்மார்னிங் சொல்ல முடியுமா?
6.நெல்லுக்குள் அரிசிபோல, பூவுக்குள் தேன்போல, மண்ணுக்குள் வைரம்போல... உன் மனசைத் தொட்டு சொல்லு.. உன் மண்டைக்குள் களிமண்தானே....?
7.அந்த மரம் ஒரு கிராஜூவேட்.
அப்படியா
ஆமாம். அது பட்ட மரம்
8.குப்பு : உங்க பையன் பேரென்ன?
சுப்பு : ராஜ மார்த்தாண்ட வீரபாண்டிய ராம சுப்பிரமணியம்.
குப்பு : பேர் ஆசை பெரு நஷ்டம் - ன்னு சொல்லுவாங்க தெரியுமா?
9.ஆசிரியர் : ஷாஜகான் என்ன கட்டினார்?
மாணவன் : லுங்கி கட்டினார்.
ஆசிரியர் : !!
10.Maala: முட்டைக்கு நடுவில் என்ன இருக்கு?
Leela: மஞ்சள் கரு
Maala: இல்லை "ட்" இருக்கு

Friday, July 20, 2012
Nice ஜோக்ஸ் 3
1.உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே! உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!
2.ஒடுர எலியின் வாலை புடிச்சா நீ கிங்கு .... ஆனா.... ஒடுர புலியின் வாலை புடிச்சா உனக்கு சங்கு!!
3.நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?
4.நான் கோடு போட்டா நீ ரோடு போடுவே. நான் புள்ளி வெச்சா நீ கோலம் போடுவே.நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும் நீ ஏண்டா திரும்ப கூப்பிட மாட்டேங்கிறே?
5.கோழி போட்ட முட்டையிலிருந்து இன்னொரு கோழி வரும்..ஆனா.. வாத்தியார் போட்ட முட்டையிலிருந்து இன்னொரு வாத்தியார் வருவாரா?
6.ஆடினாதான் மயிலு, பாடினாதான் குயிலு, ஓடினாதான் ரெயிலு, உள்ளப்போனா ஜெயிலு, வெளியில வர பெயிலு... எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான் 'மொபைலு'
7.அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?
8.நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேணுமென்றாள். நல்ல வேளை... நகைக்கடையில நீ நிக்கலை!
9.கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...! ... அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?
10.வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்..... "ஹலோ வணக்கம்!" "வணக்கம்! சொல்லுங்க..." "வணக்கம்தான் சொல்லிட்டேனே”!!!

Tuesday, July 10, 2012
Nice ஜோக்ஸ் 2
1.மேனேஜர்: டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நான் அடிச்சதும் மீதி எத்தனை ஈ இருக்கும்?
வேலைக்கு வந்தவர்: ஒன்று..
மேனேஜர்: ஒன்றா.. எப்படி?
வேலைக்கு வந்தவர்: நீங்க அடிச்சிப் போட்ட ஈ அங்க தானே இருக்கும்.
2.அந்த பொண்ணு ரொம்ப அடக்க ஒடுக்கமான பொண்ணா இருக்கலாம்.. அதுக்காக குக்கர் விசில் அடிச்சாக்கூட செருப்பைக் காட்டுறது கொஞ்சங்கூட நல்லாயில்ல!
3.டாக்டர் தலைவலிக்கு நல்ல மருந்து எழுதிக் கொடுங்க!" "தலைவலியைப் போக்கத்தான் என்னால மருந்து தரமுடியும். தலைவலி வேணுமின்னா போய் டி.வி. பாருங்க."
4.டாக்டர்: நான்தான் உங்களுக்கு கால் ஆபரேஷன் பண்ணப்போற டாக்டர்! நோயாளி: அப்ப மீதி முக்கால் ஆபரேஷனை யார் பண்ணுவாங்க?
5.ஃபிளவருக்கும் லவ்வருக்கும் என்ன வித்தியாசம்?" "ஃபிளவர் வாடிப்போயிடும் லவ்வர் ஓடிப்போயிடும்!
6.வாத்தியாரை விட கோழி தான் Great எப்படி?" "வாத்தியார் முட்டை மட்டும் தான் போடுவார், ஆனால் கோழி முட்டை போட்டு குஞ்சும் பொறிக்கும்.
January 20
7. Two boys were arguing when the teacher entered the room.
The teacher says, "Why are you arguing?"
One boy answers, "We found a ten dollor bill and decided to give it to whoever tells the biggest lie."
"You should be ashamed of yourselves," said the teacher, "When I was your age I didn't even know what a lie was."
The boys gave the ten dollars to the teacher.
8.BUS: B reak U nder S topping
COLD: C hronic O bstructive L ung D isease
JOKE: J oy O f K ids E ntertainment
AIM: A mbition I n M ind
DATE: D ay A nd T ime E volution
EAT: E nergy A nd T aste
TEA: T aste & E nergy A dmitted
PEN: P ower E nriched in N ib
NYLON: N ew Y ork LON don (manufacturing place)
SMILE: S weet M emories I n L ips E xpression
BYE: B e with Y ou E very-time…:-)
9.Man1: என்ன sir, car tank -க open பண்ணிட்டு சிரிகிறீங்க ...?
Man2: ஒண்ணுமில்ல மனசுவிட்டு சிரிச்ச “OIL”கூடுமாம்
சொன்னங்க அதான்...
10.இந்த கடிகாரம் சரியான நேரத்தை காட்டுமா?" "அது காட்டாது! நாம்தான் பார்க்கவேண்டும்"

Saturday, July 7, 2012
அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பசுக்கு திருமணம் ஆகியிருந்தால்….?
ஏங்க எங்கே போறீங்க?
யார்கூட போறீங்க?
ஏன் போறீங்க?
எப்படி போறீங்க?
என்ன கண்டுபிடிக்க போறீங்க?
ஏன் நீங்க மட்டும் போறீங்க?
நீங்க இங்க இல்லாம நான் என்ன பண்றது?
நானும் உங்ககூட வரட்டுமா?
எப்ப திரும்ப வருவீங்க?
எங்கே சாப்பிடுவீங்க?
எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?
இப்படி பண்ணனும்னு எனக்கு தெரியாமல் எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?
இன்னும் வேற என்னல்லாம் பிளான் இருக்கு?
பதில் சொல்லுங்க ஏன்?
நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?
நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுவிடுவீங்களா?
நான் இனி திரும்ப வரவே மாட்டேன்.
ஏன் பேசமா இருக்கீங்க?
என்னை தடுத்து நிறுத்த மாட்டீங்களா?
இதுக்கு முன்னாடியும் எனக்கு தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?
எத்தனை கேள்வி கேட்குறேன் ஏன் மரமண்டை மாதிரி நிக்கிறீங்க?
இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???
இதுக்கு அப்புறம் அவரு அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னா நினைக்கிறீங்க?

Monday, July 2, 2012
Sunday, July 1, 2012
Nice ஜோக்ஸ் 1
1.காலேஜ் படிக்கிறப்ப கேட்டுக்கு வெளியே நின்னா சஸ்பெண்டு'ன்னு அர்த்தம்,கல்யாணமானதுக்கப்புறம் வீட்டுக்கு வெளிய நின்னா ஹஸ்பென்டு'ன்னு அர்த்தம்.
2.காலம் என்பது ரஜினி படம் மாதிரி தானா ஒடிடும் ......
வாழ்க்கை என்பது விஜய் படம் மாதிரி நாம தான் ஓட்டனும்
3.என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,
கப்பல் கிளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது…
சங்கு ஊதிவிட்டுதான் கிளம்பணும்...-::))
4.மாணவன் 1 : ''எனக்கு எக்ஸாம்ல ஒரு கேள்விக்கும் பதில் தெரியல. வெறும் பேப்பரை மடிச்சிக்கொடுத்துட்டு வந்துட்டேன்."
மாணவன் 2 : "எனக்கும் பதில் தெரியாம, நானும் வெறும் பேப்பரை தான் மாயா கொடுத்துட்டு வந்தேன்..."
மாணவன் 1 : "அடப்பாவி..டீச்சர் பார்த்தா ரெண்டு பேரும் காப்பி அடிச்சோம்னு நினைக்கப் போறாங்க"
5.கணவன் - அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க.
மனைவி - சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.
கணவன் - ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்.
6.நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.
7.அதிகமா Weight தூக்குர பூச்சி எது தெரியுமா?
தெரியலையா?
மூட்டைப்பூச்சி ...............!!!!!!!!!!!!!!!!
8.ஆப்பிள் அழுது கொண்டு இருக்கிறது
வாழைப்பழம்: ஏன் அழுகிறாய்?
ஆப்பிள்: எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!
வாழைப்பழம்: நீ பரவாயில்லை. என்னை எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!
9.Man1:இப்போ சொல்றது அடுத்த நிமிடம் மறந்து போகுது டாக்டர்.
Dr: அப்படியா... எத்தனை நாளா இருக்குது இந்த வியாதி?
Man1:எந்த வியாதி டாக்டர்?
10.மகன்: அப்பா எனக்கு பைக் வாங்கி தாங்க
அப்பா : கடவுள் நமக்கு எதுக்கு ரென்டு கால் தந்திருக்கிறார்?
மகன் : ஒன்னு கியர் போட ஒன்னு பிரேக் பிடிக்க

Wednesday, June 27, 2012
Sunday, April 15, 2012
தத்துவம் + KADI - 2
1.நண்பன் மீது கோபம் கொள்ளலாம் ஆனால்
காதலி மீது கோபம் கொள்ள கூடாது ஏன் என்றால் நண்பன் புரிந்து கொள்வான்
காதலி புரியாமல் கொள்வாள்.
நெஞ்சை தொட்ட கவிதை.
2.தூசி பட்ட கண்களும்
காதல் பட்ட இதயமும்
எப்போதும் கலங்கி கொண்டே இருக்கும்…
3.காற்றில் கூட நீ இருக்கிறாய் என்பதை உணர்தேன்
நீ தூசியை வந்து என் கண்ணை கலங்க வைத்த போது
4.3 G A P A 6 = ? யோஷிங்க
எடிசன்க்கு போட்டியா யோசிப்பீன்களே!
இது கூட தெரியாத?
விடை: முஞ்சிய பாரு…
5.ஒரு ஊர்ல நிறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாரு, அவர் ஒரு நாள் வேற ஊருக்கு போனாரு. அங்க எல்லாரும் அவருக்கு ஜெலுசில் (Gelusil)
கொடுத்தாங்க. இன்னொரு நாள் இன்னொரு ஊருக்கு போனாரு அங்க எல்லாரும் அவருக்கு பெனட்ர்ய்ல் (Benadryl) கொடுத்தாங்க ஏன்? கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு (Syrupu).
6.லைப்ல வெற்றினா என்னனு தெரியுமா? அடை மழை பேயும் பொது உன் வீட்டு மரம் ஈரமாக இருக்குமே அது தான் WET TREE!
7.ஒரு பாம்பு வந்து உங்கள கடிச்சா என்ன பண்ணுவீங்க?
ஒழுங்கு மரியாதைய சாரி கேளுன்னு சொல்லுவேன்
8. உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு…
5. இதெல்லாம் பொய்‘ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்….
9.எப்படி “ANGRY” இனிப்பாக மாற்றுவது?
“J” சேர்த்துக்கொள்ளுங்கள் JANGRY கிடைக்கும்
10. தத்துவம்
“லாரி”ல கரும்பு ஏத்துனா “காசு”!
“கரும்பு”ல லாரிய ஏத்துனா “ஜூசு”!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்‘ன்னு படிக்குற நீங்க ஒரு “——-” ஆமாங்க.. அதான்… அதேதான்…
Sorry சும்மா ஜோக்குகாக.

Sunday, April 1, 2012
கம்ப்யூட்டர் + கடி 1
1.சிலந்தி 1 : ஏன் அந்த சிலந்தி எல்லோருக்கும் இனிப்பு கொடுக்கின்றது ?
சிலந்தி 2 : அது புதிதாய் வெப் சைட் ஆரம்பிச்சிருக்காம்.......
2.ஜிட்டு: எதுக்கு ரத்த சம்பந்தமான புத்தகங்களை விழுந்து விழுந்து படிக்கறே?
பிட்டு: நாளைக்கு எனக்கு ப்ளட் டெஸ்ட்!!!!!!!
3.Wikipedia: I know everything
Google: I have everything
Facebook: I know everything
Internet: Without me u r nothing
4.உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
“பேனா” முனை உன்னை குத்திவிடுமோ என்று..
இப்படிக்கு
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்.
5.அதிகமா Weight தூக்குர பூச்சி எது தெரியுமா?
தெரியலையா?
மூட்டைப்பூச்சி ...............!!!!!!!!!!!!!!!!
6. இன்பத்தை INBOX -ல் வை, கவலையை OUTBOX -ல் வை, புன்னகையை SENT பண்ணு, கோபத்தை DELETE பண்ணு மனதை VIBRATE செய்து பார் வாழ்கை RINTONAGA மாறும்.
7.கிரேசி மோகன் எழுதறாப்போல பல காமடி சப்ஜெக்ட் வைச்சிரிக்கேன்..ஆனா ..எழுதத்தான் சோம்பலா இருக்கு..
அப்போ நீங்க லேசி மோகன்-ன்னு சொல்லுங்க.
8. முத்து:ஒருத்தனுக்கு குளிர் தாங்க முடியலியாம் அதனால 10 போர்வய எடுத்து போர்த்தியும் குளிர் அடங்கவில்லை ஏன்?
சித்து:தெரியலியே?
முத்து:ஏன்னா அவன் போர்த்தியது எல்லாம் ஈரமான போர்வைங்கோ"
9.Sardar: ஹலோ யார் பேசுறது
Lady: நான் செல்லம்மா பேசுறேன்
Sardar: நான் மட்டும் என்ன கோவமாவ பேசுறேன் ?
10.ஏன் பையனப் போட்டு இப்படி அடிக்கறீங்க அப்படி என்னதான் கேட்டான்?
தமிழுக்கு தெலுங்குல என்னனு கேக்கறான்,

Wednesday, February 15, 2012
தத்துவம் + KADI - 1
1.ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள்!
பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்…
2.வெற்றியை தேடி அலைந்த போது “வீண் முயற்சி” என்றவர்கள்.
வெற்றி கிடைத்ததும் “விடா முயற்சி” என்றார்கள்.
இதுதான் உலகம்.
3.பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம்…
அதனால் இனிமேல் கண்ணாடிய பாக்காதீங்க!
4.நீ செய்யும் தவறு கூட புனிதம் ஆகும்
அதை நீ ஒப்பு கொள்ளும் போது…
5.வகுப்பறை என்பது ரயில் மாதிரி
முதல் இரண்டு பெஞ்ச் வீ ஐ பீ (VIP)
நடுவில் இரண்டு பெஞ்ச் பொது (General)
கடைசி இரண்டு துங்கும் பெஞ்ச் (Sleeper)
நல்லா ஓடுது…
6.பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய!
எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்னை காக்க!
மலரிடம் சொன்னது முள்…
7.ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
உன்னை போல சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டுமே
என்னை பார்த்து அப்துல் கலாம் சொன்னார்.
8.வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல…
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை…
9.கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்
நீ என்னை அணைக்கும் வரை…
இப்படிக்கு மெழுகுவர்த்தி.
10.நீ உன் நண்பர்களிடம் பேசும்போது என்னை மறந்து விடுகிறாய்
இப்படிக்கு கவலைகள்.

Friday, February 10, 2012
கடி ஜோக்ஸ் பாகம் 2
1.கரும்புக்கும் ,எறும்புக்கும் என்ன different? . . .
தெரியலய
கரும்பா நாம கடிக்கறோம் எறும்பு நம்மள கடிக்குது
2.என்ன தான் நீங்க vijay fan னா இருந்தாலும் fan உங்க தலை-ல விழுந்த "ஐயோ தல"ன்னு தான் கத்துவிங்க.....
3.Punch dialog
....ஒரு அடி அடிச்சேன் னா அப்புறம் google search ல தேடினாலும் உன்னால கண்டு பிடிக்க முடியாது.....
Audionce : இந்த அநியாயத்த தட்டி கேக்க யாருமே இல்லையா ???????????
4.செந்தில்:அண்ணே Software Hardware அப்படின்னா
என்னனே?
கவுண்டமணி: அடேய் bluetooth மண்டைய,
“செடி”யா புடுங்குன வருமே அது Software,
“மரத்த” புடுங்குன அது Hardware da.…
5.மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்... நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்
6. ஒருவன் கடவுள் கிட்ட‘எனக்கு சாவே ’
வர கூடாதுன்னு வரம் கேட்டான் .
God அப்படியே அகட்டும்னு சொல்லி மறஞ்சிட்டார்.
அவன் வீட்டுக்கு போகும் பொது ஒருத்தன் கேட்டான்,
உன் பேரு என்ன?
இவன் சொன்னான் "குப்புமி"
திரும்பி திரும்பி சொல்லி பார்த்தான்
பாவம் அவனுக்கு “சா”-வே வரல (அவன் பெயர் குப்புசாமி).
7.Surgeons said to patient :
Operation was successful.
Thank you, Doctor! But I went into the operating theatre only to fix the tap water ...
8.Man1: அந்த டாக்டர் போலி என்று எப்படி கண்டு பிடிச்சீங்க?
Man2: தையல் போடறதுக்கு Tailor கடைக்கு போக சொல்லுறாரு
9.ராமு : வரதட்சணை வாங்குவது தப்புன்னு முன்னாடி சொன்னீங்க. இப்ப சரின்னு சொல்றீங்களே, ஏன்?
சோமு : அப்ப என் பொண்ணுக்குக் கல்யாணம். இப்ப என் பையனுக்குக் கல்யாணம்.
10.A Japani came to INDIA...!
He took an auto to go to the airport, on the way a Honda overtakes ...
Japani: HONDA made in JAPAN..... very fast... next a toyota overtakes
Japani: TOYOTA made in JAPAN.....very fast ....
Reached Airport & asked How Much?
Driver: RS. 8000 ....
Japani: Why so expensive??
Driver: METER made in INDIA ........''VERY FAST.....''

Wednesday, February 1, 2012
கடி ஜோக்ஸ் பாகம் 1
1.கோழி ஏன் முட்டை போடுது?
ஏன்ன அதுக்கு 1,2,3 போடதெரியாது, அதான்.
2.Thathuvam
A seed while growing makes no sound.
A tree when falling makes huge noise.
Destruction shouts, but creation is always quiet.
Be quiet, achieve more.
3.Tamil Blade Joke
Man1:பஸ்ஸை விட்டு இறங்குன்னதுக்கு அப்புறம் தான் தெரிந்தது என் பக்கெட்ல blade போட்டன்னு என்று
Man2: அப்புறம் என்ன ஆச்சு ?
Man1: பாக்கெட்'ல இருந்த blade'டை வெளிய தூக்கி போட்டுடேன் .
4.நீங்க எப்பவும் என்ன சோப்பு உபயோகிக்கிறீங்க ?
நான் எப்பவும் சோப்பு உபயோகிக்கரதில்லை, குளிக்கும் போது மட்டும் தான்.
5.Computer Tamil Joke
Computer mouse 'சுக்கும் , சுண்ட'எலி'க்கும் என்ன வித்யாசம்?
சுண்டெலிக்கு வாழ் பின்னாடி இருக்கும் , computer mouse'சுக்கு வாழ் முன்னாடி இருக்கும்.
6.இந்த புடவையை நீ எப்ப எடுத்தது, தீபாவளிக்க இல்ல பொங்களுக்க?
துணிக் 'கடையில current போன்னப்ப எடுத்தது.
7.எந்த பண்டிகைக்கு தைலம் தேவை?
தீப'வலி' அன்று .
8.சாம்பார கோல்ட் ஆக்கணும்ன என்ன பண்ணனும் ?
22 கேரட்டே உள்ள போடணும் ..
9.அனகோண்ட-க்கும் அலுமினிய குண்ட-க்கும் என்ன வித்தியாசம் ?
தண்ணிக்குள்ள இருந்த அது அனகோண்ட
உள்ள தண்ணி இருந்த அது அலுமின்ய குண்ட ..
10.பெண் : ஹலோ இது கஸ்டமர் கேர் தானே?? ?
கஸ்டமர் கேர்: ஆமாம் சொல்லுங்க மேடம்
பெண்: என் அஞ்சு வயசு பையன் சிம் கார்டு ஐ விழுங்கிட்டான்..
கஸ்டமர் கேர்: அப்படினா டாக்டர் கிட்ட கூட்டி கிட்டு போங்க மேடம்
பெண்: இல்லை சார் அதுல 95 பைசா பேலன்ஸ் இருந்துச்சி. அவன் பேசும்போது காசு போகுமா சார்
கஸ்டமர் கேர்: ?????
why திஸ் கொலைவெறி மேடம்.

Monday, January 30, 2012
அறுவை ஜோக்ஸ் பாகம் 3
அமலா : "என் புருசனுக்கு ரொம்ப நல்ல மனசு"
விமலா : "எத வச்சு சொல்ற?"
அமலா : "சமையல் செய்றதுமில்லாம எனக்கு ஊட்டியும் விடுவாரே, அத வச்சு தான்."
விமலா : "ரொம்ப நாளா சரியா சாப்பிடாததால கருவாடு மாதிரி ஆயிட்டா"
அமலா : "யாரு?"
விமலா : "மீனா தான்"
அமலா : என் முகத்துல புள்ளிகளா இருக்கு, அதை அழகு படுத்த ஒரு ஐடியா சொல்லு.
விமலா : அந்தப் புள்ளிகள இணைச்சு கோலமா போட்டுரு அருமையா இருக்கும்.
அமலா : என் புருசன் சரியான சினிமாப் பைத்தியம்
விமலா : அதுக்காக இருக்கிற பாத்திரங்கள கேரக்டர்னு சொல்றது அவ்வளவு நல்லா இல்ல.
அமலா : என்னோட முறைமாமன் பெரிய ரவுடி.....
விமலா : அப்போ வன்முறைமாமன்னு சொல்லு....!
அமலா : ஏண்டி, உன்னைப் பெண் பார்க்க திடீரென்று 40 பேர் வந்தாங்கனு சொல்றியே, பையன் பெயர் என்ன ?
விமலா : அலிபாபா
ராமு : உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே.. உங்களுக்கு தெரியுமா..?
சோமு : எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க...
ராமு : இருமல் தாத்தாவை வச்சுப் படம் பண்றீங்களா .. .. ?படம் பேரு என்ன ?
சோமு : "குட் லொக்" ..
ராமு : இந்த ஆள் காலடிபடாத இடமே இல்லை இந்தியாவுல...
சோமு : அப்படியா..?
ராமு : ஆமாம்,.. கீழகிடந்த இந்தியா மேப்பை முழுசா மிதிச்சிட்டாரு...

Subscribe to:
Posts (Atom)