Friday, June 4, 2010

தத்துவம் பகுதி 2

1.மனசு சரியில்லைன்னு டாக்டர்கிட்ட போனேன்... டெஸ்ட் பண்ணிட்டு ஏதாச்சும் ஒரு லூசுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப சொன்னார்.... நீயே சொல்லு எனக்கு உன்னை விட்டா வேற யாரைத் தெரியும்...?




2.இடி, மின்னல், மழை, புயல், வெள்ளம், பூகம்பம், சுனாமி எது நடந்தாலும்.... கிழக்கே, மேற்ககே, வடக்கே, தெற்கே எங்கே இருந்தாலும்.. எந்த சிம்-கார்டு போட்டிருந்தாலும்... என்னோட எஸ்.எம்.எஸ் சும்மா கில்லி.. கில்லி.. கில்லி மாதிரி வந்து காலை வணக்கம் சொல்லும்....




3.நட்பு என்பது இதயம் போல... நமக்குத் தெரியாமல் நமக்காகத் துடிக்கும்




4.மழையில் நனைய உனக்கு ஆசைதான்... இருந்து நான் குடை பிடிப்பேன்... ஏன் என்றால்....... உன் தலையில் உள்ள களிமண் கரையாமல் இருக்க.....




5.தினமும் காலையில் எந்திருச்சி.... உலக பணக்காரர்கள் பட்டியலை இணையத்தில் தேடிப்பாரு.... உன் பெயர் அதில் இல்லைன்னா... உடனே வேலைக்குக் கிளம்பத் தயாராகு....!




6.ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம், ஒவ்வொரு நொடியும் துணிந்தால் ஜெயித்துவிடலாம்.




7.ரெண்டு நாளைக்கு யாரும் எனக்கு குறுந்தகவல் அனுப்பாதீங்க. நான் படிக்கப்போறேன்..... UKG அரியர் எக்ஸாம் இருக்கு. நான் பாஸ் ஆகனும். அதனால தொந்தரவு செய்யாதீங்க.




8.மனிதன் தான் மிருகங்களை வளர்க்கிறான் மிருகங்கள் மனிதனை வளர்ப்பதில்லை காரணம் சீக்கிரத்தில் நன்றி மறந்து விடுவான் மனிதன்




9.கடற்கரை மணலில் உன் பெயர் எழுதி வைத்தேன் காரணம், உன் பெயராவது குளிக்கட்டும் என்று!




10.நான் அனுப்பற எல்லா SMS க்கும் நீங்க திரும்ப SMS அனுப்பனுமின்னு சட்டம் எல்லாம் இல்லை ஒரு ஹோண்டா கார் ஒரு சோனி டி.வி ஒரு சாம்சுங் வாசிங் மெக்ஷின் இந்த மாதிரி கூட அனுப்பலாம். தப்பு எல்லாம் இல்லை




11.என்னதான் உலகம் முன்னேறினாலும், மின்மினி பூச்சிக்கு சார்ஜ் ஏத்த முடியாது ஈக்கு ஈமெயில் அனுப்ப முடியாது எறும்புக்கு இயர்போன் மாட்ட முடியாது.




12.வாழ்க்கை என்பது பனைமரம் போல ஏறினால் நொங்கு விழுந்தா சங்கு!




13.காற்றில் பறந்து வந்த உனது துப்பட்டா எனக்கு கிடைத்தது பெரிதும் மகிழ்ந்தேன்... எனது வண்டியை துடைக்க ஒரு துணி கிடைத்ததென்று




Thanks: சா. ஸைபுல்லாஹ்

No comments: