Monday, June 14, 2010

ஹி...ஹி...ஹி சிரிப்பு

1.ஏன் ஸ்கூட்டரை திருடினே...?"
"டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!"


2.உங்களுடைய பையனைக் கொஞ்சம் கண்டிச்சு வையுங்க சார்!’’
‘’ஏன்?’’
இந்தியாவின் தேசிய பறவை எதுன்னா ‘கொசு’ என்கிறானே?’’


3.Bus போனாலும் Bus Stand அங்கேயே தான்இருக்கும் ஆனா Cycle போனா Cycle Stand கூடவே போகும்


4.Train எவ்வளவு வேகமாக போனாலும் கடைசி பெட்டி கடைசியாக தான் வரும்


5.Chair ஒடைஞ்சா உட்காரமுடியாது கட்டில் ஒடைஞ்சாபடுக்க முடியாது ஆனாமுட்டை
ஒடைஞ்சா தான் Omelet போடமுடியும்


6.ஆசிரியர் : சிவா ஏன்டா நேத்து பள்ளிக்கு வரல?
சிவா : அதான் சார் உங்களுக்கும் எனக்கும் உள்ள
வித்தியாசம். நீங்ககூடத்தான் போன வாரம் ஒரு நாள்
வரல,நான் ஏன்னுக் கேட்டேன்னா?


7.அவர் வா‌னிலை‌த் துறை‌யி‌ல் வேலை செ‌ய்றா‌ர்னு நினைக்கிறேன்!
எப்படி சொல்ற?
மணி எத்தனைன்னு கேட்டா, 10 அடிக்க 10 நிமிஷம் இருந்தாலும்
இருக்கலாம்,இல்லாட்டியும் இல்லன்னு சொல்றாரே.


8.சார் பர்ஸை வீட்லயே வெச்சிட்டு ஆஃபீஸ் வந்துட்டேன். ஒரு நூறு ரூபா இருந்தா கொடுங்களேன்.
இந்தா ரெண்டு ரூபா! பஸ் புடிச்சு வீட்டுக்குப் போய், பர்ஸை எடுத்துட்டு வந்துடு.



9.ராமு : என் மக‌ன் ராஜாவா இரு‌க்க வே‌ண்டியவ‌ன்...
சோமு : எப்படி?
ராமு : முத‌ல்ல அவனு‌க்கு ராஜா‌ன்னுதா‌ன் பெய‌ர் வை‌ச்சோ‌ம்.
அப்புறம்தா‌ன் மா‌த்‌தி‌ட்டோ‌ம்.
சோமு : ?!?!?!?


10.புது மானேஜர் 'வள்ளு' 'வள்ளு' விழுறாரே, முன்னாடி எந்த ஊரிலே வேலை பார்த்தாரு?
'ராஜபாளையம்'!!!!!


11.தொண்டர்: நம்ம தலைவரோட செல் நம்பர் என்ன?
தலைவரின் செயலர்: வேலூரா? பாளையங்கோட்டையா?
தொண்டர்: ???


12.கணவன் : சார்! என்னோட மனைவிய காணலை!!!
இன்ஸ்பெக்டர் : எப்ப இருந்து காணலை?
கணவன் : ரெண்டு வருஷமா காணலை.
இன்ஸ்பெக்டர் : இவ்வளவு நாள் என்னய்யா செஞ்சே?
கணவன் : சந்தோஷத்துல நாள் போனதே தெரியலை சார்!

Friday, June 4, 2010

கடிஸ்

1.one day a boy came to exam hall with plumber why u know?
because the question paper should not be leak.


2.புயலால கரைய கடக்க முடியும் ;
ஆனா கரையாள புயல கடக்க முடியுமா ?


3.என்ன தான் மீனுக்கு நீந்த தெரிஞ்சாலும்
அதல மீன் கொழம்புல நீந்த முடியாது !


4.அரிசி கொட்டின,வேற அரிசி வாங்கலாம் ;
பால் கொட்டின, வேற பால் வாங்கலாம் ;
ஆனா,தேள் கொட்டின, வேற தேள் வாங்கமுடியுமா ?


5. Files னா உக்கார்ந்து பார்க்கணும்
Piles னா பார்த்து உக்காரனும் ;


6.இட்லி பொடிய தொட்டு இட்லி சாப்பிடலாம் ;
ஆனா,மூக்கு பொடிய தொட்டு மூக்க சாப்பிட முடியுமா ?


7. Sun டிவி ல சொர்க்கம் பார்க்கலாம் ;
ஆனா,சொர்கத்துல Sun TV பார்க்க முடியுமா ?


8.Chairman chair மேலே உட்காரலாம் ;
ஆன watchman watch மேலே உட்கார முடியுமா ?


9.பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் ,
தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் ,
ஆனா பனமரத்துல பணம் இருக்காது !


10. Tool box-la tool-sa பார்க்க முடியும் ;
ஆனா match box-la match -a பார்க்க முடியாது !


11. South India-la Narthangai கிடைக்கும் ;
ஆனா North India-la Southangai கிடைக்குமா ?

தத்துவம் பகுதி 2

1.மனசு சரியில்லைன்னு டாக்டர்கிட்ட போனேன்... டெஸ்ட் பண்ணிட்டு ஏதாச்சும் ஒரு லூசுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப சொன்னார்.... நீயே சொல்லு எனக்கு உன்னை விட்டா வேற யாரைத் தெரியும்...?




2.இடி, மின்னல், மழை, புயல், வெள்ளம், பூகம்பம், சுனாமி எது நடந்தாலும்.... கிழக்கே, மேற்ககே, வடக்கே, தெற்கே எங்கே இருந்தாலும்.. எந்த சிம்-கார்டு போட்டிருந்தாலும்... என்னோட எஸ்.எம்.எஸ் சும்மா கில்லி.. கில்லி.. கில்லி மாதிரி வந்து காலை வணக்கம் சொல்லும்....




3.நட்பு என்பது இதயம் போல... நமக்குத் தெரியாமல் நமக்காகத் துடிக்கும்




4.மழையில் நனைய உனக்கு ஆசைதான்... இருந்து நான் குடை பிடிப்பேன்... ஏன் என்றால்....... உன் தலையில் உள்ள களிமண் கரையாமல் இருக்க.....




5.தினமும் காலையில் எந்திருச்சி.... உலக பணக்காரர்கள் பட்டியலை இணையத்தில் தேடிப்பாரு.... உன் பெயர் அதில் இல்லைன்னா... உடனே வேலைக்குக் கிளம்பத் தயாராகு....!




6.ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம், ஒவ்வொரு நொடியும் துணிந்தால் ஜெயித்துவிடலாம்.




7.ரெண்டு நாளைக்கு யாரும் எனக்கு குறுந்தகவல் அனுப்பாதீங்க. நான் படிக்கப்போறேன்..... UKG அரியர் எக்ஸாம் இருக்கு. நான் பாஸ் ஆகனும். அதனால தொந்தரவு செய்யாதீங்க.




8.மனிதன் தான் மிருகங்களை வளர்க்கிறான் மிருகங்கள் மனிதனை வளர்ப்பதில்லை காரணம் சீக்கிரத்தில் நன்றி மறந்து விடுவான் மனிதன்




9.கடற்கரை மணலில் உன் பெயர் எழுதி வைத்தேன் காரணம், உன் பெயராவது குளிக்கட்டும் என்று!




10.நான் அனுப்பற எல்லா SMS க்கும் நீங்க திரும்ப SMS அனுப்பனுமின்னு சட்டம் எல்லாம் இல்லை ஒரு ஹோண்டா கார் ஒரு சோனி டி.வி ஒரு சாம்சுங் வாசிங் மெக்ஷின் இந்த மாதிரி கூட அனுப்பலாம். தப்பு எல்லாம் இல்லை




11.என்னதான் உலகம் முன்னேறினாலும், மின்மினி பூச்சிக்கு சார்ஜ் ஏத்த முடியாது ஈக்கு ஈமெயில் அனுப்ப முடியாது எறும்புக்கு இயர்போன் மாட்ட முடியாது.




12.வாழ்க்கை என்பது பனைமரம் போல ஏறினால் நொங்கு விழுந்தா சங்கு!




13.காற்றில் பறந்து வந்த உனது துப்பட்டா எனக்கு கிடைத்தது பெரிதும் மகிழ்ந்தேன்... எனது வண்டியை துடைக்க ஒரு துணி கிடைத்ததென்று




Thanks: சா. ஸைபுல்லாஹ்

Wednesday, June 2, 2010

தத்துவம் பகுதி 1

1.நேத்து உன்னையும் உன் தம்பியையும் பார்த்தேன்.நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...பின்னே?ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே

2.துடிப்பது என் இதயம்தான். ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ. வலித்தால் சொல்லிவிடு. நிறுத்தி விடுகிறேன். துடிப்பதை அல்ல. இப்படி ஓவரா ரீல் விடுவதை.

3.முடியாது முடியாது.. சில விஷயத்தை மாத்த முடியாது காலிஃப்ளவர் தலைக்கு வைக்க முடியாது. கவரிங் கோல்டு அடகு வைக்க முடியாது. கோல மாவில் தோசை சுட முடியாது. வீணாப் போன குறுஞ்செய்தி வந்தாலும் உன்னால படிக்காம இருக்க முடியாது.

4.உங்க செல்லுக்கு என் அட்ரஸ் அனுப்பியிருக்கிறேன்... என்னோட அட்ரஸுக்கு உங்க செல்ல அனுப்பமுடியுமா?

5.வாழ்க்கையில் அன்பான உறவுகள் கிடைப்பது முக்கியமல்ல. வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் அன்பாக இருப்பதே முக்கியம்.

6"நான் துண்டை கையில் எடுத்தா குளிக்கப் போறேன்னு அர்த்தம்....துண்டைக் கழுத்தில் போட்டால் ஊருக்குப் போறேன்னு அர்த்தம்....துண்டை இடுப்பில் கட்டினால் கோயிலுக்குப் போகிறேன்னு அர்த்தம்....துண்டை தலையில் போட்டால் கடன் கேக்கிறேன்னு அர்த்தம்!"

7.நண்பா, என்னிடம் ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது. நல்ல செய்தி என்னவெனில் என்னிடம் எந்த கெட்ட செய்தியும் இல்லை. கெட்ட செய்தி என்னவெனில் என்னிடம் எந்த நல்ல செய்தியும் இல்லை. இது உனக்கு நல்ல செய்தியா? கெட்ட செய்தியா?????????

8.ஒரு மரத்தில் 6 பறவைகள் உட்கார்ந்திருந்தன. மனிதன் ஒருவன் அதைப் பார்த்தான். துப்பாக்கியால் மரத்தைப் பார்த்துச் சுட்டான். உடனே 5 பறவைகள் பறந்துவிட்டன. ஆனால், ஒரு பறவை மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தது. ஏன்? ஏன்? ஏன்? கொழுப்பு....

9.மழைக்கும் வெயிலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? ... மழைல ஷ்ரேயா ஆடுனாங்க.. வெயில்ல பாவனா ஆடுனாங்க. உங்களோட பொதுஅறிவை இன்னும் வளர்த்துக்கணும்...

10.சிக்கன் குனியா மீண்டும் பரவுகிறது. அதனால் சிக்கன் சாப்பிடும்பொழுது யாரும் குனிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீகள்!!!

11.நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். பாட்டி வடை சுட்ட கதையில, வடைய சுட்டது,
அ) பாட்டியா ஆ) காக்காவா உடனடியா பதில் தேவை......!

12.நான் ஏன் உன்னை நினைக்கிறேன்..? உன் கூட பேசுறேன்....? உனக்கு மெஸேஜ் அனுப்புறேன்...? அதையேன் நீ படிக்கிறாய்...? ஏன்னா..... நம்ம ரெண்டு பேருக்குமே வேலை இல்லை....

இனி இவர்கள் நடிக்க போகும் படங்கள்

ஒரு வலையில் இருந்து இழுத்த வரிகள் இவை.. இவர்கள் எல்லாம் இனி நடிக்கப் போகும் படங்களின் தலைப்பை வைத்தால்.. எப்படி இருக்கும்… கொஞ்சம் கற்பனை தான்.. சிரிப்பு வந்தால் சிரிக்கவும்.. இல்லையெனில் சிந்திக்கவும் .


ரஜினி:ரோபோ, ரிமோட் கார், ப்ளேன், பேட்டரி ட்ரைன், ஜெட்.

விஜயகாந்த்:தர்மபுரி, சேலம், ஈரோட், நாமக்கல், தூத்துக்குடி, மயிலாடுதுறை.

விஜய்:வில்லு, அம்பு, கபடா, கத்தி, கம்பு.

சூர்யா:வாரணம் ஆயிரம், தோரணம் ரெண்டாயிரம், பூரணம் மூவாரயிரம், பஞ்சவர்ணம் நாலாயிரம்.

அஜித்:ஏகன், குகன், மகன், மடையன், கிறுக்கன், செவிடன்

தனுஷ்:படிக்காதவன், முட்டாள், தருதல.

சிம்பு:சிலம்பாட்டம், புலியாட்டம், கரகாட்டம், குயிலாட்டம், மயிலாட்டம், பாம்பாட்டம், குத்தாட்டம்.

ஜீவா:ஈ, கொசு, எறும்பு, கரப்பன் பூச்சி, மண்புழு, நாயே, பேயே.

விஷால்;சத்யம், சாந்தம், அபிராமி, தேவிபாரடைஸ்.

பரத்:சேவல், புறா, வாத்து, மைனா.

சேரன்:ராமன் தேடிய சீதை, அனுமன் தேடிய சீதை, ராவணன் கடத்திய சீதை.

நகுல்:காதலில் விழுந்தேன், பைக்ல விழுந்தேன், ரோடுலே விழுந்தேன், கீழ விழுந்தேன்.

ஜீவன்:தோட்டா, புல்லட், ரிவால்வர், ரைபில்.

ஆர்யா:நான் கடவுள், நான் பேய், நான் அரக்கன், நான் எமன்.

விக்ரம்:கந்தசாமி, கருப்பசாமி, குப்புசாமி, குழந்தைசாமி.

ஜெயம் ரவி:சம்திங் சம்திங், நத்திங் நத்திங், எவெரிதிங் எவெரிதிங், எனிதிங் எனிதிங்.

நரேன்:5 ஆதே , 6 ஆதே, 7 ஆதே, 8 ஆதே

சரத்குமார்:1977, 1976, 1975, 1974, 1973

கார்த்தி:பருத்தி வீரன், புண்ணாக்கு வீரன், தீவனம் வீரன்.

-- Thanks
ச.க.வே.மு

சிரிப்புகள்

1. அருகில் இருந்தும் பேச முடியவில்லை உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை
– எக்ஸாம் ஹாலில்……!

2.வாழ்கையில வெற்றி ன்னா என்னனு தெரியுமா?
அடைமழை பெயும் போது மரம் ஈரமாக இருக்குமே அது தான்,
இன்னுமா புரியலை அட WET TREE!

3.வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.

4.கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......

5.அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" (ஓ) போட்டாங்க...

6.நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?
ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க

7.நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...
வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.