நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம்
!
நபர் : ஏன்? நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
பையன் :- ஆண்டவா!எங்கப்பாவுக்கு நல்ல புத்தியக் கொடு ...
பொதுவா ஆண்கள் இடதுகைல வாட்ச் கட்டுவாங்க பெண்கள் வலதுகைல வாட்ச் கட்டுவாங்க
ஏன் தெரியுமா ?மணி பாக்கத்தான் .....................
கண்டக்டர்: யோவ், டிரைவர், நான் மூணுமுறை விசிலடிச்சும் வண்டி நிக்கலையே ஏன்?
டிரைவர்: அட போய்யா, நான் ஆறுமுறை பிரேக் அடிச்சே வண்டி நிக்கலை, நீ வேற..!.
டீச்சர் : ஒருத்தர் கிட்ட 200 ரூபா இருக்கு... அவரு நாலு பிச்சைகாரர்களுக்கு 100 ரூபாயா கொடுக்குறாரு... இந்த கணக்கு சரியா?? தப்பா...??
மாணவன் : சரி தான் டீச்சர்...டீச்சர் : எப்படி ??
மாணவன் : நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பு இல்ல... டீச்சர்...
டீச்சர் : ??
நோயாளி : டாக்டர், நீங்க எழுதிக் குடுத்த TONIC'la
காலைல
ஒரு மூடி , ராத்திரிக்கு ஒரு மூடி சாப்பிட சொன்னீங்க ??டாக்டர் : ஆமாம் ,
நோயாளி : ஆனா , அந்த Tonic பாடிட்லெ ' ஒரெ ஒரு மூடி தானெ இருக்குது ?
டாக்டர் : ?????
டாக்டர்: காதுல பல்லி போகுற வறைக்கும் என்ன பன்னிட்டு இருந்தீங்க ?
நோயாளி : மொதல்ல கரபாண் பூச்சி தான் டாக்டர் போச்சி , அத புடிக்க தான் போகுதுனு நினைச்சேன் ..!டாக்டர் : ?????
2 comments:
Semma bro
Semma bro
Post a Comment