1.ஆப்ரிக்கா-லே பிறந்த குழந்தை பல்லு என்ன கலர்லே இருக்கும்
?
என்ன யோசிக்கிரீங்களா ?
பிறந்த குழந்தைக்கு ஏது பல்லு !!
என்ன யோசிக்கிரீங்களா ?
பிறந்த குழந்தைக்கு ஏது பல்லு !!
2.How do they
start a road race in Tamil Nadu?
Ready....Steady.....PO
Ready....Steady.....PO
3.திப்பு சுல்தான் யாருன்னு தெரியுமா
தெரியாதும்மாபாடத்தைக் கவனி,தெரிய வரும்
உனக்கு பூஜா யாருன்னு தெரியுமா
தெரியாது
அப்பாவைக் கவனி,தெரிய வரும்
4.உன் பேரு என்ன? சௌமியா உங்க வீட்ல உன்னை
எப்படி கூப்பிடுவாங்க? தூரமா இருந்தா சத்தமா
கூப்பிடுவாங்க... பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க
5.மாடு போல
சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?அது கண்ணுக் குட்டி!
கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
6. L.KG Boy: Dai Machan Examukku bit
eduthudu poniye ennachu?
Boy 2: Ady poda bita jattila vachu eduthudu ponen. Atha maranthudu jatila uchaa
poitten.
7.என்னதான்
ரெண்டு காது இருந்தாலும்,
நாம ஒண்ணுன்னு சொன்னா, ஒண்ணுன்னு தான் கேட்கும்
8.பொங்கலுக்கு
கவர்மெண்டுல லீவு குடுப்பாங்க. அதே மாதிரி இட்லி வடைக்கும் கேட்க முடியுமா?
9.இந்த மிச்சர்
பாக்கெட் என்ன விலை?
பத்து ரூபா. லூசுன்னா எவ்ளோ? எல்லாருக்கும் ஒரே விலை தான்பா.
10.கொசு
என்னை கடித்த
கொசுவை பிடித்தேன் ஆனால் அடிக்கவில்லை விட்டு விட்டேன்
ஏன் தெரியுமா?
அது ஒடம்புல ஓடுறது நம்ம இரத்தம்லே அதுதான்
2 comments:
ஹா... ஹா...
Super
Post a Comment