Thursday, November 10, 2016

Nice ஜோக்ஸ் 20


1.ஆப்ரிக்கா-லே பிறந்த குழந்தை பல்லு என்ன கலர்லே இருக்கும் ?
என்ன யோசிக்கிரீங்களா ?
பிறந்த குழந்தைக்கு ஏது பல்லு !!

2.How do they start a road race in Tamil Nadu?
Ready....Steady.....PO


3.திப்பு சுல்தான் யாருன்னு தெரியுமா
தெரியாதும்மா
பாடத்தைக் கவனி,தெரிய வரும்
உனக்கு பூஜா யாருன்னு தெரியுமா
தெரியாது
அப்பாவைக் கவனி,தெரிய வரும்

 
4.உன் பேரு என்ன? சௌமியா உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க? தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க... பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க

 
5.மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி!
கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

 
6. L.KG Boy: Dai Machan Examukku bit eduthudu poniye ennachu?

      Boy 2: Ady poda bita jattila vachu eduthudu ponen. Atha maranthudu jatila uchaa poitten.


7.என்னதான் ரெண்டு காது இருந்தாலும், நாம ஒண்ணுன்னு சொன்னா, ஒண்ணுன்னு தான் கேட்கும்


8.பொங்கலுக்கு கவர்மெண்டுல லீவு குடுப்பாங்க. அதே மாதிரி இட்லி வடைக்கும் கேட்க முடியுமா?


9.இந்த மிச்சர் பாக்கெட் என்ன விலை? பத்து ரூபா. லூசுன்னா எவ்ளோ? எல்லாருக்கும் ஒரே விலை தான்பா.


10.கொசு
என்னை கடித்த கொசுவை பிடித்தேன்
ஆனால் அடிக்கவில்லை விட்டு விட்டேன்
ஏன் தெரியுமா?
அது ஒடம்புல ஓடுறது நம்ம இரத்தம்லே அதுதான்

 

 

Monday, July 11, 2016

Nice ஜோக்ஸ் 19


நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !

 
அப்பா :- ஆண்டவன் கிட்ட எனக்கு நல்ல புத்தியக் கொடுன்னு வேண்டிகடா ..
பையன் :- ஆண்டவா!எங்கப்பாவுக்கு நல்ல புத்தியக் கொடு ...

 
பொதுவா ஆண்கள் இடதுகைல வாட்ச் கட்டுவாங்க பெண்கள் வலதுகைல வாட்ச் கட்டுவாங்க
ஏன் தெரியுமா ?
மணி பாக்கத்தான் .....................

 
கண்டக்டர்: யோவ், டிரைவர், நான் மூணுமுறை விசிலடிச்சும் வண்டி நிக்கலையே ஏன்?
டிரைவர்: அட போய்யா, நான் ஆறுமுறை பிரேக் அடிச்சே வண்டி நிக்கலை, நீ வேற..!.


டீச்சர் : ஒருத்தர் கிட்ட 200 ரூபா இருக்கு... அவரு நாலு பிச்சைகாரர்களுக்கு 100 ரூபாயா கொடுக்குறாரு... இந்த கணக்கு சரியா?? தப்பா...??
மாணவன் : சரி தான் டீச்சர்...
டீச்சர் : எப்படி ??
மாணவன் : நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பு இல்ல... டீச்சர்...
டீச்சர் : ??

 
நோயாளி : டாக்டர், நீங்க எழுதிக் குடுத்த TONIC'la காலைல
ஒரு மூடி , ராத்திரிக்கு ஒரு மூடி சாப்பிட சொன்னீங்க ??
டாக்டர் : ஆமாம் ,
நோயாளி : ஆனா , அந்த Tonic பாடிட்லெ ' ஒரெ ஒரு மூடி தானெ இருக்குது ?
டாக்டர் : ?????
 

டாக்டர்: காதுல பல்லி போகுற வறைக்கும் என்ன பன்னிட்டு இருந்தீங்க ?
நோயாளி : மொதல்ல கரபாண் பூச்சி தான் டாக்டர் போச்சி , அத புடிக்க தான் போகுதுனு நினைச்சேன் ..!
டாக்டர் : ?????

 

Sunday, July 10, 2016

Tower of Pisa




Italic font -டை press பண்ணினால் அந்த எழுத்து சாய்வாக வரும் இதன் காரணம் இப்பொழுது புரிகிறதா.

வேலை முடிந்து வீடு திரும்பிய IT expert கணவன்: Honey, I logged in.



மனைவி: ஏதாவது சாப்பிடுறீங்களா?
கணவன்: no darling, the disk is full.


மனைவி: உங்கள் சம்பள உயர்வு கிடைத்ததா?



கணவன்: Access not allowed.



மனைவி: வரும்போது பட்டுப் புடைவை வாங்கிவரச் சொன்னேன். வாங்கினீங்களா?



கணவன்: Bad command or file name



மனைவி: நானே வாங்கிக்கிறேன் பணத்தைக் கொடுங்க....



கணவன்: erroneous syntext



மனைவி: உங்க கிரெடிட் கார்ட்டையாவது தாருங்க....நான் வான்கிக்கிறேன்.



கணவன்: access denied



மனைவி: நேற்று உன்னை ஒருத்தியுடன் கண்டாதாக அடுத்தவீட்டுப் பெண் சொன்னாள். யாரது?



கணவன்: wrong password



மனைவி: உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டேன்



கணவன்: data mismatch



மனைவி: உன் தொழில் புத்தி உன்னை விட்டுப் போகாது



கணவன்: by default



மனைவி: மவனே, என்னை யாரென்று எண்ணிக் கொண்டாய்



கணவன்: virus detedted



மனைவி: நான் சொல்வது ஏதாவது உன் மண்டையில் ஏறுகிறதா?



கணவன்: too many parameters



மனைவி: உன்னை விட்டுத் தொலைந்தால் தான் எனக்கு நிம்மதி



கணவன்: press contl, alt & del



மனைவி: நான் அப்பா வீட்டுக்குப் போகிறன்.



கணவன்: illegal operation, system shuts down



மனைவி: நான் தொலஞ்சு போறன்.



கணவன்: reboot



மனைவி: நான் இல்லாட்டித்தான் உனக்கு என் அருமை புரியும்



கணவன்: change user