1. ட்ரெயின் கண்டு பிடிக்கலன்ன என்ன ஆகி இருக்கும் ?""தண்டவாளம் வேஸ்ட் ஆகி இருக்கும் !"
2.ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா?தெரியாதே!ரயில் ஊருக்குள்ள போயிடாம இருக்கத்தான்.
3.காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல! ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ பரவாயில்லை என்று!!
4.என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!!
5.நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
6.நாம் நினைப்பெதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? டிராபிக் ஜாம் ஆயிடும்
7.கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?""கோழியினால்தான் முட்டை வந்தது""எப்படி?""ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை
8. ஒய்ட் பேப்பர் விலை ஏறிட்ட எப்படி சமாளிக்கறது ?""ஒரே ஒரு ஒய்ட் பேப்பர் வாங்கி xerox எடுத்துடுங்க !"
9.என்னப்பா... இது நேத்து சாப்பிட்ட காபி மாதிரி இருக்கு..?இது ஜெராக்ஸ் காப்பி அதான்....
10. நீ எவளவு பெரிய swimmer இருந்தாலும், டம்ளர் தண்ணில நீச்சல் அடிக்க முடியுமா?
11. "மீன் (fish) கொழம்புல முள்ள இருந்த என்ன பண்ணனும் ?""செருப்பு போட்டுக்கிட்டு சாப்பிடனும் !"( முள்ளு குத்திடும் - லே )
No comments:
Post a Comment