1.யாராவது உன்னை "Loosu "ன்னு சொன்ன
'Coola' இரு .
Monkey ன்னு சொன்ன 'Relaxa' இரு ..
ஆனா நீ "அழகா இருக்கானு" சொன்ன தூக்கி போட்டு மிதி ....
தமாஷ் எல்லாம் ஒரு limit தான்..
2.Tamil Mobile SMS
நீ சிரித்தால் "Ringtone",
கோவப்பட்டால் "vibration",
பார்த்தாள் "missed call",
கண்கலகினால் "battery down", but நீ என்னை மறந்தால் "switch off"."
3.Birds எல்லாம் ஏன் வெளி நாட்ல இருந்து இங்க பறந்து வருது
தெரியுமா ?
ஏன் ?
ஏன்ன நடந்து வந்த லேட் ஆகும் : அதான் .
4.என்னதான் MBBS படிச்சு doctor ஆனாலும்
computer'ல இருக்கற வைரஸ் க்கு Tablets கொடுக்க முடியாது ..
By computer Mouse'க்கு எலி மருந்து வைப்போர் சங்கம் ...!
5.விடியும் என்று விண்ணை நம்பும் நீ...
முடியும் என்று உன்னை நம்பு...
u will win the life.
6.தூக்கம் வந்த கண்ணா மூடலாம் .
வாந்தி வந்த வாய மூட முடியுமா ...
7.உண்மை
பொய் சொல்லி தப்பிக்கதே ,
உண்மை சொல்லி மட்டிகொள் .
பொய் வழ விடாது ,
உண்மை சாக விடாது .
Good Morning,
8.Past
Past is experience
Present is experiment
Future is expectations!!!
use your experience
in your experiments to
get your expectations.
9.1 day child fish ask the mother fish:
Mom why we can’t live on Earth ......
The Mother fish said 2 her child fish:
Dear ....it’s
not a place for fish...it’s a place of selfish...
10.If U Love Some One
If U Love Some One,
"SHOW IT"
Its Better Than To
"TELL IT"
If U Hate SomeOne,
"TELL IT'
Its Better Than "SHOWING IT"
11.எரிந்து போன சிகரட் சாம்பல் சொன்னது
"இன்று உன்னால் நான்
நாளை என்னால் நீ "
"S0, Please Don’t Smoke"
Monday, June 20, 2011
Friday, June 17, 2011
சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க...!
1.ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு
2.அதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே!உன்
அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்!!
இன்னும் இது மாதிரி நிறைய ஜோக்ஸ் இருக்கு! அப்புறம் சொல்றேன்!!
3.என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது
4.நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"
5. 1 பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்...
1 கட்டை 10 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....
1 மரம் 2 மணி நேரம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....
ஆனா.....ஆனா.......ஒரு பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது....
6. காளை மாடு ஏன் புல் தின்னுகிறது ?
ஏனென்றால் அதுவே புல்தான் – Bull
7. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை
சுட்டுத்தான் சாப்பிட முடியும்.
8. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.
9.அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில்
பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.
10.உங்க ஆபிசில் பாம்பு வந்தது என்று சொன்னீர்களே அப்புறம் என்னாச்சு?
அதுவும் எங்க கூட சேர்ந்து தூங்கியிருச்சி.
11.என் வாழ்க்கை இனிமேல் பிரகாசம் தான்
எப்படிச் சொல்றே
பல்பு கம்பெனியில வேலை கிடைச்சிருக்கே.
12.ரிடைர்ட் ஆகும்போது அவருக்கு பணம் முடிப்புடன் அருகம்புல்லும் தருகிறார்கேள, ஏன்?
கம்பெனிக்கு மாடாய் உழைத்ததால்.
வெற்றி எல்லாருக்கும் கிடைப்பதில்லை
ஆனால் வெற்றி பெற கூடிய தகுதி எல்லாருக்கும் உண்டு!!!

Subscribe to:
Posts (Atom)