1.ரன்னிங் ரேஸ்ல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் பரிசு கைக்குத்தான் கிடைக்கும்....thats life
*****************************************************************
2.இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பண்ணு உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா? என்னது இல்லையா? அதுசரி, சும்மாவா சொன்னாங்க "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!"
*****************************************************************
3.விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா ... விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?
*****************************************************************
4.என்னதான் பூமி சூரியனைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் ..... பூமிக்குச் சூரியன் பிக் அப் ஆகாது...
*****************************************************************
5.இரத்த வங்கிக்குப் போனா இரத்தம் வாங்கலாம்....ஆனா.... இந்தியன் வங்கிக்குப் போனா இந்தியா வாங்க முடியுமா
*****************************************************************
6.நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா... பெண் அவ்வளவு அழகா? இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா..
*****************************************************************
7.Teacher : முதல் மாசம் january !
ரெண்டாவது மாசம் Febuary!
பத்தாவது மாசம் என்ன ?
Student: Delivary டீச்சர் .
*****************************************************************
8.One day Santa bought a “kaadhal” film vcd and kept in the fridge; you know why?
Because he wanted to see “ ஜில்லுனு ஒரு காதல் ” film
*****************************************************************
9.Love Marriage -க்கும் , Arrange marriage -க்கும் enna difference?
நம்ல கெணத்துல விழுந்த அது love marriage… 10 பேர் தள்ளி விட்ட அது arranged marriage.
*****************************************************************
10.வெங்காய கடை காரங்கல்லாம் சங்கம் வச்ச என்ன பெயர் வைப்பாங்க?
Onion Union
*****************************************************************
11.Gandhi'ji சாகுறதுக்கு முன்னாடி எப்படி இருந்தார்னு தெரியுமா !
தெரியலன தெரிஞ்சுக்கொங்க ...!
உயிரோடு இருந்தார் ....!
*****************************************************************
12.ராமராஜன் Hollwood படம் பண்ணா என்ன role பண்ணுவார் ?
‘Cowboy’ – role
*****************************************************************
Saturday, December 18, 2010
Sunday, December 12, 2010
கலகலப்பான எஸ்.எம்.எஸ்
1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?
3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.
4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....
5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....
6).என்ன தான் ஸ்டன்ட் மாஸ்டர் மகன இருந்தாலும் வேலைக்கு அப்ளை பண்றப்போ ரெஸ்யும் தான் வைக்கணும் டிஸ்யும் வைக்க முடியாது.
7).நேத்து ஏன்ஆபீஸ்-க்கு வரலே?
ஒரு சேன்ஜ்-க்கு வீட்டிலேயே தூங்கிட்டேன்
8).மாங்க மடையனை சிங்கம் கடிச்சா என்ன செய்யும் ?
தின்னுடும்.
இல்லை புளிக்குதுன்னு துப்பிடும்.
9.A Girl Took Her friend on Top of a Mountain & Pushed him to The Ground
Whts Her name?
?
?
?
?
PushPa!
10.இந்த மருந்தை வெறும் வயித்துலதான் சாப்பிடணும்மா?
"பனியன்கூட போட்டிருக்கக் கூடாதா டாக்டர்...?"
11.வேலு : எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு கிளார்க் இருக்காங்க . . .
கைப்பில்ல : இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?
வேலு : நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.

Subscribe to:
Posts (Atom)