1.சோமு : அடடே, ராமுவா? ஆள் அடையாளமே தெரியலியே?
ராமு : அடையாளமே தெரியாதப்போ நான் ராமுன்னு எப்படி கண்டுபிடிச்சே?
2.ஆசிரியர்: 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்ல கட்டறாங்க. அதே கட்டிடத்தை 20 பேர் சேர்ந்து கட்டினா, எத்தனை நாள்ல கட்டுவாங்க?
மாணவன் : ஏற்கனவே கட்டின கட்டிடத்தை ஏன் சார் மறுபடியும் கட்டணும்?
3.ஆசிரியர்: கடல் அரிப்பு ஏற்பட்டால் என்ன பண்ணலாம்?
மாணவன்: சொரிந்து விடலாம் சார்!!!
4.ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ, அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
மாணவன் : இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு சும்மா புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது.
5.தபால்காரர் : என்னய்யா இது..பின்கோடு போடவேண்டிய இடத்தில் "சரோஜா சாமான் நிக்கோலா" அப்படின்னு எழுதியிருக்கே?
வெங்கட்பிரபு : ஹி..ஹி..சென்னை - 600028 தான் அப்படி எழுதி இருக்கேன்.
6."யோவ் கபாலி.. எதுக்காக திருடிட்டு வீடு பூராவும் கையெழுத்து போட்டு
வெச்சிட்டு வந்தே?"
"சார்.. கையெழுத்து போட பழகிட்டேன். அதுக்கப்புறக் எதுக்காக கைரேகையை விட்டுட்டு வரனும்?"
7.வாத்தியார் : உனக்குப் பக்கத்துல ஒரு பையன் தூங்கிக்கிட்டு இருக்கான்.
அவனை எழுப்பிவிடு.
மாணவன் : அட போங்க சார். தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது மட்டும் நானா?
Sunday, May 23, 2010
Saturday, May 15, 2010
If Software Engineers Produce Films, How will they Name them?
1.7 GBHard Disk Colony.
2.எனக்கு 20 MB உனக்கு 18 MB.
3.புதுகோட்டையில் இருந்து வைரஸ்.
4.காலமெல்லாம் Anti வைரஸ்
வாழ்க .
5.VIRUS’ஐ ’வேட்டையாடி விளையாடு.
6.சொல்ல மறந்த PASSWORD.
2.எனக்கு 20 MB உனக்கு 18 MB.
3.புதுகோட்டையில் இருந்து வைரஸ்.
4.காலமெல்லாம் Anti வைரஸ்
வாழ்க .
5.VIRUS’ஐ ’வேட்டையாடி விளையாடு.
6.சொல்ல மறந்த PASSWORD.
கிரிக்கெட் ஒரு மோசடி கேம் ஏன்?
1. கைல ball வச்சிக்கிட்டே 'No ball' சொல்லுவாங்க.
2. Leg break-nu சொல்லி bowling கையால போடுவாங்க.
3. Run out-னு சொல்லிட்டு batsman-னை வெளிய போக சொல்லுவாங்க. நியாயமா 'Run'தானே வெளிய போகணும் .
4. Over-னு சொல்லிட்டு over மேல over over-அ போட்டுக்கிட்டே இருப்பாங்க .
5. ஒரு over-க்கு 6 balls சொல்லிட்டு ஒரே ball-தான் வச்சிருப்பாங்க .
6. Batsman அவுட்-ன ஒரு கைய தூக்கறாங்க. அப்போ ரெண்டு கைய தூக்கின ரெண்டு batsmen அவுட் ஆகணும் . ஆனா sixer-னு சொல்லுவாங்க .
7. Wicket keeper-னு சொல்லுவாங்க . Avar wicket-ய் விட்டு தள்ளி நிப்பார் . அது கூட பரவால்ல ... opposite team விக்கெட்டை சாய்ச்சிடுவ்வர் .
8. ஆல் out-னு சொல்லுவாங்க . But 10 பேருதான் out ஆகி இருப்பாங்க.

Subscribe to:
Posts (Atom)