Sunday, April 14, 2013

Nice ஜோக்ஸ் 14

1. “103க்கும் 105க்கும் நடுவுல என்ன இருக்கு தெரியுமா?”
“104″
அதான் இல்லை.. நடுவுல ‘0′தான் இருக்கு.
 
.2''சத்து குறைந்து போச்சுன்னு டாக்டர் கிட்ட போனீங்களே,என்ன ஆச்சு?''
'இப்போ என் சொத்து குறைந்து போச்சு.'
 
3.காதல் நான்கு வகைப்படும் !
ஒன் சைடு ,
டூ சைடு ,
மல்ட்டி சைடு ,
...
சூசைடு
 
4.டீச்சர்: உனக்கு பிடித்த விலங்கு எது?
ஹரி: பூனை டீச்சர்
டீச்சர்: ஏன்?
ஹரி:பூனை குறுக்க வந்தா பாட்டி என்னை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாங்க. அதான்!
 
 
5.கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.
மனைவி:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?
 
6. மனைவி: என்னங்கபொழுது விடிஞ்சி மணி ஏழாகப் போகுது.
டாக்டர் சொன்னபடி கொஞ்ச தூரம் நடந்து போயிட்டு வாங்க
கணவன்: ஏதாவது நடக்கற காரியமா சொல்லடி
மனைவி: …..!?
 
7. “ஏங்க.. நாளைக்கு நமக்கு பதினைந்தாவது வருட கல்யாண நாள். உங்களுக்கு நான் என்ன செஞ்சா பிடிக்கும்?”
நாளைக்கு ஒரு நாளைக்காவது பேசாமல் மௌன விரதம் இருடி
ஒரு நாளாவது உம் புண்ணியத்துல நிம்மதியாயிருக்கேன்
 
8. என்னங்க, பத்து நிமிஷத்தில் படம் முடிஞ்சுடுச்சு…?
ஒவ்வொரு தரப்பினரும் ஆட்சேபம் செய்த காட்சிகளை எல்லாம் நீக்கிய பிறகு , படம் அவ்வளவுதான் தேறிச்சாம்
 
9. ''டாக்டரைப் பார்க்கணுமா? டோக்கன் வாங்கிட்டு உட்காருங்க...''
''நான் ஆபரேஷன் பேஷண்ட்...!''
''அப்ப 'டிக்கெட்' வாங்கிட்டு உட்காருங்க!''
 
10. ஞாபக மறதி போட்டில கலந்துகிட்டு,
என்ன சொன்னாருன்னு முதல் பரிசு கொடுத்திருக்காங்க?
என்ன போட்டி இதுன்னு கேட்டாராம்..!... விழுந்துடுச்சு. வேலைக்காரின்னா எடுத்து
பத்திரமா வச்சிருப்பா. இப்ப இல்ல. அதான் நீதான்
பெருக்கினியான்னு கேட்டேன்.
விழுந்துடுச்சு. வேலைக்காரின்னா எடுத்து
பத்திரமா வச்சிருப்பா. இப்ப இல்ல. அதான் நீதான்

பெருக்கினியான்னு கேட்டேன்.