Wednesday, November 7, 2012

Nice ஜோக்ஸ் 12


1.நான் கொஞ்சம் லேட் மேரேஜ். ஆனா என் பையனுக்கு சீக்கிரமா முடிச்சுட்டேன்.
எப்ப முடிச்சீங்க‌?
காலைல‌ 6 மணிக்கே முடிச்சுட்டேன்.



2.யோவ், யாருய்யா ஆபரேஷன் தியேட்டர் வாசல்லே சூஸைட் பாயிண்ட்-னு எழுதி வெச்சது..


3.ஓவராக சரக்கடித்துவிட்டு போதையில், வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் விழுந்தவன் சொன்னான்..
"
ஆல் இஸ் வெல்".

  
4.நம்ம அப்பா முட்டாளாம்மா?"
"
எதுக்குடா இப்படி கேகிறே?"
"
எங்க வாத்தியார் என்னை முட்டாப் பய மவனேன்னு திட்டுறாரே"..


5.ஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..................
கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லையா, ஜோதிடரே..

 
6.மனைவி:- நேற்று நான் பார்த்து முழுக்க முழுக்க ஓர் நகைச்சுவை படம்.
சிரித்து சிரித்து பாதி உயிர் போய்விட்டது.
கணவன்:- இன்னும். ஒரே ஒரு தடவை அந்தப்படத்தைப் போய் பாரேன்.
 

7.மனைவி:"ஏன் இப்படி பேயடிச்சமாதிரி இருக்கிறீங்க?"
கணவன்:"கொஞ்ச நேரத்துக்கு முன் நீதானே அடித்தாய்".

 
8.மேடம்...ஒரு அஞ்சு நிமிஷம் வெளில வெய்ட் பண்ணுங்க...
எதுக்கு டாக்டர் ?தெர்மா மீட்டர் வெச்சு டெம்பரேசர் பார்க்கணும்...நீங்க பக்கத்துல இருக்கறதால இவரு வாயைத் திறக்க மாட்டேங்கறார்.
 
 
9.அவர்:எதுக்கு பெண் போலீஸ் எல்லாம் திடீர் போராட்டம் நடத்துறாங்க?இவர்:அவங்க யூனிபார்ம்ல ஜன்னல் வைக்க அனுமதி கோரியாம்!
 

 
10.தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சு
ஏன் ?
நர்ஸிங் ஹோம் வெச்சுத்தரச் சொல்லி பிடிவாதம் பண்றாரு.

 


Nice ஜோக்ஸ் 11


1.ஐ‌சிஐ‌சிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
தெ‌ரியலையே...
தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்..

2.தாய்: எப்போதும் கா‌ரிலேயே வெளியே போக வேண்டும் என்கிறாயே, கடவுள் எதற்காக இரண்டு கால்கள் கொடுத்திருக்கிறார் தெரியுமா?
பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!

3. கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தா‌ன் இ‌ப்பவு‌ம் இருக்கிறாய்?
மனைவி: இருக்காதா ‌பி‌‌ன்ன... அ‌ந்த கால‌த்துல எடு‌த்து‌க் கொடு‌த்த அதே புடவைகளைதானே இ‌ப்படிவு‌ம் க‌ட்டி‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன்.

  
4.ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது த‌ம்‌பி‌க்கு 2 பழ‌த்தை கொடுக்க சொல்லி‌ட்டே‌ன். ‌மீத‌ம் அவ‌னிட‌ம் எ‌த்தனை பழ‌ம் இரு‌க்கு‌ம்?
அவன் : 4.
ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?
அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெ‌ரியாதா?

 
5. தலைவரின் அறுபதாம் கல்யாணத்தில் சிக்கல்...
என்னவாம்?
எந்த மனைவியோட கொண்டாடுவதுன்னுதான்...!!!

 
6. முனுசாமி : முனுசாமி : ஏன் அந்த பையன டீச்சர் போட்டு அடிக்கிறாங்க ?
ராமசாமி : Board எழுதி போட்டத டீச்சர் அழிச்சதும், இவன் note எழுதுனத அழிச்சிடானாம்.
முனுசாமி : ?!?!?!????????????? ?


7."புத்திசாலியா இருந்தாலே பிரச்சினை சார், என் செருப்பு அறுந்து போயிடுது"
"
புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்?"
"
என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே..!"


8. பாலிடெக்னிக் பிரின்ஸிபாலை போலீஸ் பிடிச்சிக்கிட்டு போறாங்களே ஏன்?"
"
டிப்ளமா இன் திருட்டு வி.சி.டி. டெக்னாலஜினு புதுசா கோர்ஸ் ஆரம்பிச்சாராம்.."

 
9. என்ன தலைவர் எல்லோரையும் இந்த அடி அடிக்கிறாரு?"
"
அவரோட பலத்தை நிரூபிக்கச் சொன்னதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாரு.."


10.இன்னுயோட என் மனைவியிடம் பேசி ஒரு வருடம் ஆக போகுது
கவலைப்ப்டாதிங்க.. பேசி சமரசம் பன்னிடலாம்
 அப்படி எதும் ஆகிடகூடாதுனுதான் கவலையா இருக்கு :