Sunday, April 15, 2012

தத்துவம் + KADI - 2

1.நண்பன் மீது கோபம் கொள்ளலாம் ஆனால்
காதலி மீது கோபம் கொள்ள கூடாது ஏன் என்றால் நண்பன் புரிந்து கொள்வான்
காதலி புரியாமல் கொள்வாள்.


நெஞ்சை தொட்ட கவிதை.
2.தூசி பட்ட கண்களும்
காதல் பட்ட இதயமும்
எப்போதும் கலங்கி கொண்டே இருக்கும்…


3.காற்றில் கூட நீ இருக்கிறாய் என்பதை உணர்தேன்
நீ தூசியை வந்து என் கண்ணை கலங்க வைத்த போது

4.3 G A P A 6 = ? யோஷிங்க
எடிசன்க்கு போட்டியா யோசிப்பீன்களே!
இது கூட தெரியாத?
விடை: முஞ்சிய பாரு…


5.ஒரு ஊர்ல நிறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாரு, அவர் ஒரு நாள் வேற ஊருக்கு போனாரு. அங்க எல்லாரும் அவருக்கு ஜெலுசில் (Gelusil)
கொடுத்தாங்க. இன்னொரு நாள் இன்னொரு ஊருக்கு போனாரு அங்க எல்லாரும் அவருக்கு பெனட்ர்ய்ல் (Benadryl) கொடுத்தாங்க ஏன்? கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு (Syrupu).


6.லைப்ல வெற்றினா என்னனு தெரியுமா? அடை மழை பேயும் பொது உன் வீட்டு மரம் ஈரமாக இருக்குமே அது தான் WET TREE!


7.ஒரு பாம்பு வந்து உங்கள கடிச்சா என்ன பண்ணுவீங்க?
ஒழுங்கு மரியாதைய சாரி கேளுன்னு சொல்லுவேன்


8. உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு…
5. இதெல்லாம் பொய்‘ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்….


9.எப்படி “ANGRY” இனிப்பாக மாற்றுவது?
“J” சேர்த்துக்கொள்ளுங்கள் JANGRY கிடைக்கும்


10. தத்துவம்
“லாரி”ல கரும்பு ஏத்துனா “காசு”!
“கரும்பு”ல லாரிய ஏத்துனா “ஜூசு”!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்‘ன்னு படிக்குற நீங்க ஒரு “——-” ஆமாங்க.. அதான்… அதேதான்…
Sorry சும்மா ஜோக்குகாக.

Sunday, April 1, 2012

கம்ப்யூட்டர் + கடி 1

1.சிலந்தி 1 : ஏன் அந்த சிலந்தி எல்லோருக்கும் இனிப்பு கொடுக்கின்றது ?
சிலந்தி 2 : அது புதிதாய் வெப் சைட் ஆரம்பிச்சிருக்காம்.......


2.ஜிட்டு: எதுக்கு ரத்த சம்பந்தமான புத்தகங்களை விழுந்து விழுந்து படிக்கறே?
பிட்டு: நாளைக்கு எனக்கு ப்ளட் டெஸ்ட்!!!!!!!


3.Wikipedia: I know everything
Google: I have everything
Facebook: I know everything
Internet: Without me u r nothing


4.உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
“பேனா” முனை உன்னை குத்திவிடுமோ என்று..
இப்படிக்கு
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்.


5.அதிகமா Weight தூக்குர பூச்சி எது தெரியுமா?
தெரியலையா?
மூட்டைப்பூச்சி ...............!!!!!!!!!!!!!!!!


6. இன்பத்தை INBOX -ல் வை, கவலையை OUTBOX -ல் வை, புன்னகையை SENT பண்ணு, கோபத்தை DELETE பண்ணு மனதை VIBRATE செய்து பார் வாழ்கை RINTONAGA மாறும்.


7.கிரேசி மோகன் எழுதறாப்போல பல காமடி சப்ஜெக்ட் வைச்சிரிக்கேன்..ஆனா ..எழுதத்தான் சோம்பலா இருக்கு..
அப்போ நீங்க லேசி மோகன்-ன்னு சொல்லுங்க.


8. முத்து:ஒருத்தனுக்கு குளிர் தாங்க முடியலியாம் அதனால 10 போர்வய எடுத்து போர்த்தியும் குளிர் அடங்கவில்லை ஏன்?
சித்து:தெரியலியே?
முத்து:ஏன்னா அவன் போர்த்தியது எல்லாம் ஈரமான போர்வைங்கோ"


9.Sardar: ஹலோ யார் பேசுறது
Lady: நான் செல்லம்மா பேசுறேன்
Sardar: நான் மட்டும் என்ன கோவமாவ பேசுறேன் ?


10.ஏன் பையனப் போட்டு இப்படி அடிக்கறீங்க அப்படி என்னதான் கேட்டான்?
தமிழுக்கு தெலுங்குல என்னனு கேக்கறான்,