1.ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள்!
பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்…
2.வெற்றியை தேடி அலைந்த போது “வீண் முயற்சி” என்றவர்கள்.
வெற்றி கிடைத்ததும் “விடா முயற்சி” என்றார்கள்.
இதுதான் உலகம்.
3.பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம்…
அதனால் இனிமேல் கண்ணாடிய பாக்காதீங்க!
4.நீ செய்யும் தவறு கூட புனிதம் ஆகும்
அதை நீ ஒப்பு கொள்ளும் போது…
5.வகுப்பறை என்பது ரயில் மாதிரி
முதல் இரண்டு பெஞ்ச் வீ ஐ பீ (VIP)
நடுவில் இரண்டு பெஞ்ச் பொது (General)
கடைசி இரண்டு துங்கும் பெஞ்ச் (Sleeper)
நல்லா ஓடுது…
6.பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய!
எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்னை காக்க!
மலரிடம் சொன்னது முள்…
7.ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
உன்னை போல சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டுமே
என்னை பார்த்து அப்துல் கலாம் சொன்னார்.
8.வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல…
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை…
9.கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்
நீ என்னை அணைக்கும் வரை…
இப்படிக்கு மெழுகுவர்த்தி.
10.நீ உன் நண்பர்களிடம் பேசும்போது என்னை மறந்து விடுகிறாய்
இப்படிக்கு கவலைகள்.
Wednesday, February 15, 2012
Friday, February 10, 2012
கடி ஜோக்ஸ் பாகம் 2
1.கரும்புக்கும் ,எறும்புக்கும் என்ன different? . . .
தெரியலய
கரும்பா நாம கடிக்கறோம் எறும்பு நம்மள கடிக்குது
2.என்ன தான் நீங்க vijay fan னா இருந்தாலும் fan உங்க தலை-ல விழுந்த "ஐயோ தல"ன்னு தான் கத்துவிங்க.....
3.Punch dialog
....ஒரு அடி அடிச்சேன் னா அப்புறம் google search ல தேடினாலும் உன்னால கண்டு பிடிக்க முடியாது.....
Audionce : இந்த அநியாயத்த தட்டி கேக்க யாருமே இல்லையா ???????????
4.செந்தில்:அண்ணே Software Hardware அப்படின்னா
என்னனே?
கவுண்டமணி: அடேய் bluetooth மண்டைய,
“செடி”யா புடுங்குன வருமே அது Software,
“மரத்த” புடுங்குன அது Hardware da.…
5.மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்... நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்
6. ஒருவன் கடவுள் கிட்ட‘எனக்கு சாவே ’
வர கூடாதுன்னு வரம் கேட்டான் .
God அப்படியே அகட்டும்னு சொல்லி மறஞ்சிட்டார்.
அவன் வீட்டுக்கு போகும் பொது ஒருத்தன் கேட்டான்,
உன் பேரு என்ன?
இவன் சொன்னான் "குப்புமி"
திரும்பி திரும்பி சொல்லி பார்த்தான்
பாவம் அவனுக்கு “சா”-வே வரல (அவன் பெயர் குப்புசாமி).
7.Surgeons said to patient :
Operation was successful.
Thank you, Doctor! But I went into the operating theatre only to fix the tap water ...
8.Man1: அந்த டாக்டர் போலி என்று எப்படி கண்டு பிடிச்சீங்க?
Man2: தையல் போடறதுக்கு Tailor கடைக்கு போக சொல்லுறாரு
9.ராமு : வரதட்சணை வாங்குவது தப்புன்னு முன்னாடி சொன்னீங்க. இப்ப சரின்னு சொல்றீங்களே, ஏன்?
சோமு : அப்ப என் பொண்ணுக்குக் கல்யாணம். இப்ப என் பையனுக்குக் கல்யாணம்.
10.A Japani came to INDIA...!
He took an auto to go to the airport, on the way a Honda overtakes ...
Japani: HONDA made in JAPAN..... very fast... next a toyota overtakes
Japani: TOYOTA made in JAPAN.....very fast ....
Reached Airport & asked How Much?
Driver: RS. 8000 ....
Japani: Why so expensive??
Driver: METER made in INDIA ........''VERY FAST.....''

Wednesday, February 1, 2012
கடி ஜோக்ஸ் பாகம் 1
1.கோழி ஏன் முட்டை போடுது?
ஏன்ன அதுக்கு 1,2,3 போடதெரியாது, அதான்.
2.Thathuvam
A seed while growing makes no sound.
A tree when falling makes huge noise.
Destruction shouts, but creation is always quiet.
Be quiet, achieve more.
3.Tamil Blade Joke
Man1:பஸ்ஸை விட்டு இறங்குன்னதுக்கு அப்புறம் தான் தெரிந்தது என் பக்கெட்ல blade போட்டன்னு என்று
Man2: அப்புறம் என்ன ஆச்சு ?
Man1: பாக்கெட்'ல இருந்த blade'டை வெளிய தூக்கி போட்டுடேன் .
4.நீங்க எப்பவும் என்ன சோப்பு உபயோகிக்கிறீங்க ?
நான் எப்பவும் சோப்பு உபயோகிக்கரதில்லை, குளிக்கும் போது மட்டும் தான்.
5.Computer Tamil Joke
Computer mouse 'சுக்கும் , சுண்ட'எலி'க்கும் என்ன வித்யாசம்?
சுண்டெலிக்கு வாழ் பின்னாடி இருக்கும் , computer mouse'சுக்கு வாழ் முன்னாடி இருக்கும்.
6.இந்த புடவையை நீ எப்ப எடுத்தது, தீபாவளிக்க இல்ல பொங்களுக்க?
துணிக் 'கடையில current போன்னப்ப எடுத்தது.
7.எந்த பண்டிகைக்கு தைலம் தேவை?
தீப'வலி' அன்று .
8.சாம்பார கோல்ட் ஆக்கணும்ன என்ன பண்ணனும் ?
22 கேரட்டே உள்ள போடணும் ..
9.அனகோண்ட-க்கும் அலுமினிய குண்ட-க்கும் என்ன வித்தியாசம் ?
தண்ணிக்குள்ள இருந்த அது அனகோண்ட
உள்ள தண்ணி இருந்த அது அலுமின்ய குண்ட ..
10.பெண் : ஹலோ இது கஸ்டமர் கேர் தானே?? ?
கஸ்டமர் கேர்: ஆமாம் சொல்லுங்க மேடம்
பெண்: என் அஞ்சு வயசு பையன் சிம் கார்டு ஐ விழுங்கிட்டான்..
கஸ்டமர் கேர்: அப்படினா டாக்டர் கிட்ட கூட்டி கிட்டு போங்க மேடம்
பெண்: இல்லை சார் அதுல 95 பைசா பேலன்ஸ் இருந்துச்சி. அவன் பேசும்போது காசு போகுமா சார்
கஸ்டமர் கேர்: ?????
why திஸ் கொலைவெறி மேடம்.

Subscribe to:
Posts (Atom)