Sunday, March 20, 2011

குபீர் சிரிப்பு

1.ஆசிரியர்: அமெரிக்காவ கண்டுபிடிச்சது யாரு?
சர்தார்: அய்யய்யோ அப்போ அமெரிக்காவ யாராச்சும் தொலைச்சுட்டாங்களா? இல்ல விளையாட்டுக்காக ஒளிச்சு வச்சிட்டாங்களா?


2.நீதிபதி : நீங்கள் யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
ஆண் : ஒரு பெண்ணை.
நீதிபதி : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
ஆண்: ஏன் செய்து கொள் மாட்டார்கள். என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!


3.ஈர்ப்பு இருக்கிற இடத்தில் தான் காதல் இருக்கும்
காதல் இருக்கிற இடத்தில் தான் வலியும் இருக்கும்
வலி இருக்கிற இடத்தில் moov தடவுங்க. சரியாப்போயிடும்


4.காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது
இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்


5.காதலிக்கிட்டேயும் மனைவிகிட்டேயும் எதை மறைக்க வேண்டும்?
காதலிக்கிட்ட மனைவியையும் மனைவிகிட்ட காதலியையும் மறைக்க வேண்டும்.


6.அம்மா:என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு
மகள் :தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!


7.அமெரிக்காவில் திருடனை கண்டுபிடிக்கிற மெஷின் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்.
அந்த மெஷின் இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 70 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
பிரான்ஸில் 30 நிமிஷத்துல 100 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
இந்தியாவில் 15 நிமிஷத்துல அந்த மெஷினையே காணோம்!!
நாமெல்லாம் யாரு..??


8. Husband: Today is sunday & I have to enjoy it.
So i bought 3 movie tickets. Wife: why three?
Husband: for u and ur parents.


9. I want to share Everything with you.
Your JOYS, Your SADNESS, Your HAPPY MOMENTS Every single
second of day Let us START with your ATM Password first.


10. Q: Why dogs don't marry?
A: Bcoz they are already leading a dog's life!

Saturday, March 12, 2011

கிண்டலும் கடியும்

1.காக்கா ஏன் கறுப்பா இருக்கு?
அது வெயிலில் சுற்றுவதால்

2.உங்க கல்லூரியில் சுமாரா எத்தனை பொண்ணுங்க
இருப்பாங்க?
எல்லாப் பொண்ணுங்களுமே சுமாராத் தான்
இருப்பாங்க!


பார்க்
3.பார்க்கில் உட்கார்ந்து பேசினால் எப்படி இருக்கும்?
புல்லரிக்கும்.


4.ரேஷனுக்கு, பேஷனுக்கும் என்ன ஒற்றுமை?
ரேஷனில் எடை குறையும்.
பேஷனில் உடை குறையும்


5.ஆசிரியர்: உங்க அப்பா என்ன வேலை செய்கிறார் ?
மாணவன்: அம்மா சொல்ற எல்லா வேலையும் செய்கிறார்.


6.சோப்பு டப்பால எதற்கு சின்ன சின்ன holes இறுக்கு தெரியுமா ????
பெரிய holes இருந்தால் soap கீழ விழுந்துவிடும்.


7. Teacher: மணல் அரிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும் ?
Student: மணலுக்கு சொரிஞ்சு விட்டு nycil powder போடா வேண்டும் .


8.சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு : ?!?!?!?!?!?


9.Interviewer to a sardar: Tell me the opposite words for
' Made in India '
Sardar: Pallam in Pakistan.


10.Boy: My Father's name is Laughing and my Mother's name is Smiling.
Teacher: U must be Kidding.
Boy: No, That is my brother I am joking.


11. one boy went to test.
When he came home his mom said - how was the test?
He said - the questions were very easy but the answer were hard.


உண்மையான அன்பை புரிந்து கொள்ளும் ஒரு
சந்தர்பம் ...

"பிரிவு"