1.நாம அடிச்சா அது மொட்டை,
அதுவா விழுந்த அது சொட்டை !
2.'dye" மண்டையில போடுறது,
'die' மண்டைய போடுறது...
3.தண்ணிக்குள்ள கப்பல் போன ஜாலி...
கப்பல்குள்ள தண்ணி போன காலி...
4.டாக்டர் : தேள் கொட்டினதுக்கு இப்ப தானே மருந்து வாங்கிட்டு போனிங்க ,மறுபடியும் ஏன் கேக்குறிங்க ?
கோலம்: மருந்து கொட்டிருச்சி டாக்டர் !
5.அண்ணன் : ரூமை மூடிகிட்டு ஏன் மருந்து சாப்பிடர?
தம்பி : டாக்டர் தான் 'அறை'மூடி மருந்து சாப்பிட சொன்னார்.
6.உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?
தெரியல.....
பல் டாக்டருக்கு தான்.
எப்படி?
அவர் தான் எல்லோர் "சொத்தை"யும் பிடுங்கராறே.
7.குக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டாயிடுவோம். எப்படி?
அது மேல தான் "Weight" போடரோம் இல்ல?
8.டேய், என்ன பவுடர் யூஸ் பண்ணற?
சுனில் பவுடர்.
என்ன செண்ட் யூஸ் பண்ணற?
சுனில் செண்ட்.
என்ன ஹேர் ஆயில் யூஸ் பண்ணற?
சுனில் ஹேர் ஆயில்.
ஓ, சுனில் அவ்வளவு பெரிய பிராண்டா?
இல்லடா, சுனில் என் ரூம் மேட்.
9.ஒரு பையன் தன் அப்பவின் பெயரை பேப்பர்ல எழுதி பிரிட்ஜ்ல வெச்சான், ஏன் தெரியுமா?
அவன் அப்பா சொன்னாராம், அவர் பெயரை கெடாம பார்த்துக்க சொல்லி.
10.Global Warming, Pollution இப்படி ஏன் உலகம் போகுது?
ஏன்னா, கிரீன் டிரீஸ்(Trees) இருக்க வேண்டிய இடத்தில், இண்'டஸ்ட்'டீரீஸ் (Industries)இருக்கு.
Sunday, October 17, 2010
Saturday, October 16, 2010
கடிஸ் 1
1.புது செருப்பு ஏன் கடிக்குது ?"
"புது செருப்பு, இதுக்கு முன்னாடி யாரும் அதா கால்ல போட்டு மிதிச்சி இருக்க மாட்டாங்க. அதன் கோபம் வந்து கடிக்குது !"
2."English alphabets எத்தனை ?"
"25... அதான் 'E' பறந்து போய்டுச்சே!"
3.யானை(elephant) ஒரு பள்ளத்துல விழுந்துடிச்சு . அப்போ மழை வேற பெய்யுது . யானை எப்படி வெளியே வரும் ?"
எப்படி??
"நனைஞ்சி வரும் !"
4.உசிலை மணி இளைதுவிட்டால் என்ன அவர் ?
உசிலை mini ஆவார் .
5.America-வுக்கு opposite என்ன ?
Ameri-பழம்
6.நாம் மிகவும் மரியாதையோடு அழைக்கும் நாடு எது ?
Sri Lanka
7.Tendulkar-ட தம்பி பேர் என்ன ?
'Nine'dulkar
8.Mango க்கு opposite என்ன ?
Woman-come (Man-Go X Woman-Come)!
9.ஒரு 'G' 4 'T' உள்ள ஒரு word சொல்லுங்க பாப்போம் .
Originality
10.Q: Traffic Inspectors என்ன paste use பண்ணுவார் ?
A: Signal.
11.ஜோசியர்: உங்க தோஷம் நிவர்த்தி ஆகனும்ன 36 வயசு பொண்ண கல்யாணம் பண்ணனும்
சர்தார் : ரெண்டு 18 வயசு பொண்ணுங்கள கட்டிக்கலாமா ஜோசியரே.
12.குடும்பத்தை மறந்தவர்கள், சாப்பாட்டை மறந்தவர்கள், ஏன் சிரிப்பைக் கூடத் தொலைத்தவர்கள், எந்நேரமும் நிலைகுத்திய பார்வையுடன் இருப்பவர்கள்.. யார்?
சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியுமே.. அது ரிஷிகள், முனிவர்கள் என்று.
அது அந்தக் காலம். இந்தக்காலம்.. அது சாப்ட்வேர் எஞ்சினியர்கள்!!

Subscribe to:
Posts (Atom)