Sunday, April 18, 2010

கடிகள் பலவிதம்

1. Two foxes went to the jungle in different directions. எப்படி கண்டுபிடிப்பீங்க ?
'Bi-Nari' (பை நரி) search...

2.ஒரு ஆளு ஒரு காக்க வளர்த்தான்.அத டச் பண்ண, ரொம்ப smoothaa soft’aa இருக்கும். அவன் அதுக்கு என்ன பெயர் வைப்பான்?
"MI-CRO-SOFT" (My Crow Soft)

3.ஒரு பையன் ரோடு -ல போகும்போது , தும்மிக்கிட்டே போனான் .... யின்னு கிட்டா அவன் சொல்றான் , அவன் ஒரு பொடி பையனாம் ... ..

4.டாக்டர்: ஏன்- ப ஷாக் அடிக்கும்னு தெரிஞ்சும்
கரண்ட் வயர் ல வெரல் வச்ச ? அறிவு இருக்க? Patient: "கட்டை" விரல் தானே, ஷாக் அடிகதுன்னு நினச்சேன் டாக்டர்.

5.ஆசிரியர்: உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?

6.மனிதன் 1: உலகம் ஏன் இப்படி சுத்துது …?மனிதன்2 : 3 quarter தண்ணி இருப்பதனால்.

7.”சாவித்ரி" யோட ரெண்டு அக்கா பேரு என்ன?
SAVI one, SAVI two

8. What is the chemical name of dog?
Answer: sodium iodide (Na+ i) = Nai...... (நாய்)...

9.ராமு: குரைக்கிற நாய் கடிக்காதுசோமு: ஏன்?ராமு: ஒரே சமயத்துல இரண்டு வேலையை அதால செய்யமுடியாது, அதனால தான்.


10. 24 மணி நேரமும் திறந்து இருக்கும் கடை எது?
சாக்கடை தான்.

11.Director ஷங்கர் கும் எங்களுக்கும் கொஞ்சம்தான் வித்தியாசம் அவரு 100 கோடி ரூபாய் செலவு பண்ணி 1 message சொல்லுவார் நாங்க 1 ரூபாய் செலவு பண்ணி , daily 100 மெசேஜ் சொல்லுவோம்.