Tuesday, July 7, 2009

அறுவை ஜோக்ஸ்

1..பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .
இதுதான் உலகம்


2.'அந்த மேஜை ரொம்ப வெட்க படுத்து .
''ஏன்''
அதுக்கு டிராயர் இல்லையே '


3.*என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்** ,*
*ஹீரோ ஹோன்டா**, **ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது**!!* *அதேமாதிரி** ,* *என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்**,* *லேடீஸ் ஃபிங்கர்** , **ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது** !!!** *

4.*கொலுசு போட்டா சத்தம் வரும்** .*
*ஆனா**,*
*சத்தம் போட்ட கொலுசு வருமா** ?** *

5.*இளநீர்லயும் தண்ணி இருக்கு** ,*
*பூமிலயும் தண்ணி இருக்கு**.*
*அதுக்காக** ,*
*இளநீர்ல போர் போடவும் முடியாது**,*
*பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது**


6.உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான

செல்கள் இருந்தாலும், ஒரு செல்லில் கூட
ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

7*நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்*
*ஆனா*
*ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது** .


8. என்னதான் நீங்க புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும் , *Rewind**லாம் பண்ண முடியாது **. **

9."Tea"**க்கும்** "Coffee"**க்கும் என்ன வித்தியாசம்** ?**
"Tea" **ல ஒரு** "e" **இருக்கும்**. "Coffee"** ல** **2 "e" **இருக்கும்** . *

10.தத்துவம் : BLOOD BANK-க்கு போனா BLOOD கிடைக்கும். STATE BANK-க்கு போனா STATE கிடைக்குமா ?

11.நடுவர் சிட்டிபாபு அவர்களே, என்னதான் உங்கப் பேர் சிட்டி பாபுன்னு இருந்தாலும் அந்த சிட்டில ஒரு சின்ன பெட்டி கடைகூட வைக்க முடியாது