1..பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .
இதுதான் உலகம்
2.'அந்த மேஜை ரொம்ப வெட்க படுத்து .
''ஏன்''
அதுக்கு டிராயர் இல்லையே '
3.*என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்** ,*
*ஹீரோ ஹோன்டா**, **ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது**!!* *அதேமாதிரி** ,* *என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்**,* *லேடீஸ் ஃபிங்கர்** , **ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது** !!!** *
4.*கொலுசு போட்டா சத்தம் வரும்** .*
*ஆனா**,*
*சத்தம் போட்ட கொலுசு வருமா** ?** *
5.*இளநீர்லயும் தண்ணி இருக்கு** ,*
*பூமிலயும் தண்ணி இருக்கு**.*
*அதுக்காக** ,*
*இளநீர்ல போர் போடவும் முடியாது**,*
*பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது**
6.உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான
செல்கள் இருந்தாலும், ஒரு செல்லில் கூட
ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.
7*நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்*
*ஆனா*
*ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது** .
8. என்னதான் நீங்க புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும் , *Rewind**லாம் பண்ண முடியாது **. **
9."Tea"**க்கும்** "Coffee"**க்கும் என்ன வித்தியாசம்** ?**
"Tea" **ல ஒரு** "e" **இருக்கும்**. "Coffee"** ல** **2 "e" **இருக்கும்** . *
10.தத்துவம் : BLOOD BANK-க்கு போனா BLOOD கிடைக்கும். STATE BANK-க்கு போனா STATE கிடைக்குமா ?
11.நடுவர் சிட்டிபாபு அவர்களே, என்னதான் உங்கப் பேர் சிட்டி பாபுன்னு இருந்தாலும் அந்த சிட்டில ஒரு சின்ன பெட்டி கடைகூட வைக்க முடியாது
Tuesday, July 7, 2009
Sunday, June 28, 2009
Kadi
1.விடிய விடிய டீவி ஓடினாலும்அதால ஒரு இன்ச் நகர முடியுமா?
2.சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்? சிவகாசியில காச
கரியாக்குவாங்க!நெய்வேலில கரிய காசாக்குவாங்க!!
3.ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும்.ஆனா Screw டிரைவரால Screw ஓட்ட முடியுமா?
4.வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துனபம் வரலாம்.ஆனா
ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ!
1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
5.சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல
அட்வர்டைஸ்மென்ட்கொடுக்க சொன்னார். நான் 'மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.
6. டீக்கடைக்காரர் கபடி விளையாண்டால்,
எப்டி எப்டி விளையாடுவார்?
கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ
7.Question: What do you call a person who is leaving India?
Ans: Hindustan Lever.
8.A railway station beggar meets another beggar.
A software engineer meets another software
engineer. Both of them ask the same question to each other. What is the question?
"So, which platform are you working on?"
9 ஏன்.... தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க தெரியுமா...!
கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சிடும்ல..!
10 பில்கேட்ஸ்-சோட பையன இருந்தாலும்
கழித்தல் கணக்கு போடும்போது
கடன் வாங்கி தான் அகனும்.
11ஆசிரியர்: உங்க கதை ரொம்ப சுமாரா உப்புச் சப்பே இல்லாம இருக்கு!
எழுத்தாளர்: நான் உங்களைக் கதையைப் படிக்கத்தானே சொன்னேன், நீங்க ஏன் அதைச் சாப்பிட்டங்க?

Subscribe to:
Posts (Atom)