1. நாய்க்கு நாலு கால் இருக்கலாம். ஆனா அதால LOCAL call, STD call, ISD call, even MISSED கால் கூட பண்ண முடியாது!
2. திருவள்ளுவர் 1330 குரல் எழிதிருந்தாலும், அவரால ஒரு குரலில் தான் பேச முடியும்
3. "என்ன தான் உன் தலை சுத்தினாலும் , உன் முதுகை நீ பாக்க முடியுமா ?"
4. மீன் பிடிகிரவன மீனவன் -ன்னு சொல்லலாம். நாய் பிடிகிரவன நாயஅவன் - ன்னு சொல்ல முடியுமா?
5. என்ன தன் ஒருத்தன் குண்டா இருந்தாலும் ,அவன துப்பக்கிகுள்ள போட முடியாது.
6. தேள் கொட்டின வலிக்கும் ...பாம்பு கொட்டின வலிக்கும்.. முடி கொட்டின வலிக்குமா ?
7. பொங்கலுக்கு அரசாங்கம் லீவ் கொடுக்கும்... அனா இட்லி தோசைக்கு லீவ் கொடுப்பாங்கள ?!
8. கோல மாவில் கோலம் போடலாம். கடலை மாவில் கடலை போட முடயுமா ?!
9. லைப்-ல ஒண்ணுமே இல்லனா போர் அடிக்கும்... தலைல ஒண்ணுமே இல்லனா Glare (கிளர்) அடிக்கும்...
10. 7 பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட பைசா இருந்தாலும் ... பாஸ்ட் food கடைலே நின்னுகிட்டு தான் சாபிடனும் !
11. Engineering Collegela படிச்சு Engineer ஆகலாம், Presidency College la
படிச்சு President ஆகா முடியுமா?!
12. ஆடோக்கு ஆடோனு பேர் இருந்தாலும் manual ல தான் drive பண்ண முடியும்...
13. தூக்க மருந்து சாப்பிட்ட தூக்கம் வரும்...அனா... இருமல் மருந்து சாப்பிட்ட இருமல் வாராது!
14. வாழ மரம் தார் போடும்! ஆனா அத வச்சி ரோடு போட முடியுமா?
15. Tea Cup tea இருக்கும். அப்போ World Cup-la world இருக்குமா ?
Thanks Bagya!