Monday, March 17, 2008

கடி ஜோக்ஸ்

1.April-ல ஏன் வேர்க்குது ?
ஏன்ன அதற்கு முன்னாடி March -panni (நடந்து) வந்ததனால்.

2. கேள்வி: Which bird can write?
பதில்:'Pen'guin.

3.ஒருவர்:பஞ்சாப்லே சப்பாத்தியே எப்படி சாப்பிடுவாங்க?
மற்றவர்: சுட்டுதான்.

4.நீண்ட நாள் உயிரோட வாழ என்ன வழி?
வேறென்ன சாகாமல் இருப்பது தான் .

5. மானவன் 1: மச்சி இந்த மரத்துல ஏறி பார்த்த eng.College தெரியும்மாம் ?
மானவன் 2: இது என்ன மச்சி மேல ஏறி ரெண்டு(2) கை-யும் விட்டுட்டு பாரு Medical College- ஜே தெரியும் …


6.கேள்வி : புறா (Dove)கிட்டயும் , அனில் (Squirel) கிட்டையும் லெட்டர் அனுப்பின எது கரெக்டா போய் சேரும்?
பதில் :அணில்தான் , ஏன்னா அது கிட்டதான் Pin Codu இருக்கு .

7.ஆசிரியர் : What is the opposite of Area?
மானவன் : எரங்குய !!!

8.கேள்வி: நெப்போலியான்-னுக்கு பயம்-ன்ன என்னனு தெரியாது.. ஏன் ??
பதில்: ஏன்னா நெப்போலியான்-னுக்கு தமிழ் தெரியாது.

சிகரெட் – ஜோக்ஸ்

9.நபர் 1: என்ப இப்படி சிகரெட் புடிக்கற ?
நபர் 2: இப்படி தான் புடிக்கணும் , திருப்பி புடிச்ச நாக்கு சுட்டுடும்

10.நபர் 1: ஏன் சிகரெட் புடிக்கற ?
நபர் 2: பிடிக்கலன்ன கீழே விழுந்துடும்

11.Non-smoker: I hate Cigarette
Smoker : Me too, that is why I am burning it out