Sunday, February 20, 2011

சூப்பர் கடி ஜோக்ஸ்

1.வருஷத்துல ஒரு நாள் ஆஞ்சநேயர் கடுப்பா இருப்பார். அது என்னைக்கு?
'வாலன்டைன்ஸ்டே' அன்றைக்கு!

2.தேள் திரவப்பொருளா? திடப்பொருளா?
தெரியவில்லையே திரவப்பொருள்!' அதெப்படி?
கொட்டுமே!

3.மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது! ஏன் அப்படி சொல்றே? மயிலுக்கு தமிழ் தெரியாதே!

4.என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு.. பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..? ம்ஹூம்...
ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!

5.உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்?
அது 'ஈஸி' சேராச்சே!

6.உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?
படுத்த படுக்கையாக...


7.என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான்
நடப்பாரு...
அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!

8. முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?

9.லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்...
எப்பூடி?

10.Man: Is there any way for long life?
Dr: Get married.
Man: Will it help?
Dr: No, but the thought of long life will never come.

11.Why do couples hold hands during their wedding?
It's a formality just like two boxers shaking hands before the fight begins!

12.If u r married please ignore this msg,
for everyone else: Happy Independence Day.

2 comments:

அபு சுஹைலா (ஹ. முஸ்தபா) said...

கலக்குறிங்க போங்க

ஹம்துன் அப்பாஸ், பரங்கிப்பேட்டையிலிருந்து said...

நண்பரே...!

உங்கள் "கடி" தொல்லை (போன் மூலம்) தாங்குலேன்னு தான் நான் இந்தியா-வுக்கு ஓடியே போய் விட்டேன்.சரி...சரி...நானும் ஒரு தடவை கடிச்சிடுறேன்.

விஜயகாந்த்-க்கு தமிழ்லே புடிக்காத வார்த்தை "மன்னிப்பு". நம்ம ஜாபர்-க்கு தமிழ்லே புடிச்ச வார்த்த அடிக்"கடி".