Saturday, March 12, 2011

கிண்டலும் கடியும்

1.காக்கா ஏன் கறுப்பா இருக்கு?
அது வெயிலில் சுற்றுவதால்

2.உங்க கல்லூரியில் சுமாரா எத்தனை பொண்ணுங்க
இருப்பாங்க?
எல்லாப் பொண்ணுங்களுமே சுமாராத் தான்
இருப்பாங்க!


பார்க்
3.பார்க்கில் உட்கார்ந்து பேசினால் எப்படி இருக்கும்?
புல்லரிக்கும்.


4.ரேஷனுக்கு, பேஷனுக்கும் என்ன ஒற்றுமை?
ரேஷனில் எடை குறையும்.
பேஷனில் உடை குறையும்


5.ஆசிரியர்: உங்க அப்பா என்ன வேலை செய்கிறார் ?
மாணவன்: அம்மா சொல்ற எல்லா வேலையும் செய்கிறார்.


6.சோப்பு டப்பால எதற்கு சின்ன சின்ன holes இறுக்கு தெரியுமா ????
பெரிய holes இருந்தால் soap கீழ விழுந்துவிடும்.


7. Teacher: மணல் அரிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும் ?
Student: மணலுக்கு சொரிஞ்சு விட்டு nycil powder போடா வேண்டும் .


8.சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு : ?!?!?!?!?!?


9.Interviewer to a sardar: Tell me the opposite words for
' Made in India '
Sardar: Pallam in Pakistan.


10.Boy: My Father's name is Laughing and my Mother's name is Smiling.
Teacher: U must be Kidding.
Boy: No, That is my brother I am joking.


11. one boy went to test.
When he came home his mom said - how was the test?
He said - the questions were very easy but the answer were hard.


உண்மையான அன்பை புரிந்து கொள்ளும் ஒரு
சந்தர்பம் ...

"பிரிவு"

No comments: