Wednesday, February 15, 2012

தத்துவம் + KADI - 1

1.ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள்!
பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்…


2.வெற்றியை தேடி அலைந்த போது “வீண் முயற்சி” என்றவர்கள்.
வெற்றி கிடைத்ததும் “விடா முயற்சி” என்றார்கள்.
இதுதான் உலகம்.


3.பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம்…
அதனால் இனிமேல் கண்ணாடிய பாக்காதீங்க!


4.நீ செய்யும் தவறு கூட புனிதம் ஆகும்
அதை நீ ஒப்பு கொள்ளும் போது…


5.வகுப்பறை என்பது ரயில் மாதிரி
முதல் இரண்டு பெஞ்ச் வீ ஐ பீ (VIP)
நடுவில் இரண்டு பெஞ்ச் பொது (General)
கடைசி இரண்டு துங்கும் பெஞ்ச் (Sleeper)
நல்லா ஓடுது…


6.பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய!
எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்னை காக்க!
மலரிடம் சொன்னது முள்…


7.ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
உன்னை போல சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டுமே
என்னை பார்த்து அப்துல் கலாம் சொன்னார்.


8.வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல…
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை…


9.கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்
நீ என்னை அணைக்கும் வரை…
இப்படிக்கு மெழுகுவர்த்தி.


10.நீ உன் நண்பர்களிடம் பேசும்போது என்னை மறந்து விடுகிறாய்
இப்படிக்கு கவலைகள்.

Friday, February 10, 2012

கடி ஜோக்ஸ் பாகம் 2

1.கரும்புக்கும் ,எறும்புக்கும் என்ன different? . . .
தெரியலய
கரும்பா நாம கடிக்கறோம் எறும்பு நம்மள கடிக்குது


2.என்ன தான் நீங்க vijay fan னா இருந்தாலும் fan உங்க தலை-ல விழுந்த "ஐயோ தல"ன்னு தான் கத்துவிங்க.....


3.Punch dialog
....ஒரு அடி அடிச்சேன் னா அப்புறம் google search ல தேடினாலும் உன்னால கண்டு பிடிக்க முடியாது.....
Audionce : இந்த அநியாயத்த தட்டி கேக்க யாருமே இல்லையா ???????????


4.செந்தில்:அண்ணே Software Hardware அப்படின்னா
என்னனே?
கவுண்டமணி: அடேய் bluetooth மண்டைய,
“செடி”யா புடுங்குன வருமே அது Software,
“மரத்த” புடுங்குன அது Hardware da.…


5.மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்... நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்


6. ஒருவன் கடவுள் கிட்ட‘எனக்கு சாவே ’
வர கூடாதுன்னு வரம் கேட்டான் .

God அப்படியே அகட்டும்னு சொல்லி மறஞ்சிட்டார்.

அவன் வீட்டுக்கு போகும் பொது ஒருத்தன் கேட்டான்,
உன் பேரு என்ன?
இவன் சொன்னான் "குப்புமி"
திரும்பி திரும்பி சொல்லி பார்த்தான்
பாவம் அவனுக்கு “சா”-வே வரல (அவன் பெயர் குப்புசாமி).


7.Surgeons said to patient :
Operation was successful.
Thank you, Doctor! But I went into the operating theatre only to fix the tap water ...


8.Man1: அந்த டாக்டர் போலி என்று எப்படி கண்டு பிடிச்சீங்க?
Man2: தையல் போடறதுக்கு Tailor கடைக்கு போக சொல்லுறாரு


9.ராமு : வரதட்சணை வாங்குவது தப்புன்னு முன்னாடி சொன்னீங்க. இப்ப சரின்னு சொல்றீங்களே, ஏன்?
சோமு : அப்ப என் பொண்ணுக்குக் கல்யாணம். இப்ப என் பையனுக்குக் கல்யாணம்.


10.A Japani came to INDIA...!
He took an auto to go to the airport, on the way a Honda overtakes ...
Japani: HONDA made in JAPAN..... very fast... next a toyota overtakes
Japani: TOYOTA made in JAPAN.....very fast ....
Reached Airport & asked How Much?
Driver: RS. 8000 ....
Japani: Why so expensive??

Driver: METER made in INDIA ........''VERY FAST.....''

Wednesday, February 1, 2012

கடி ஜோக்ஸ் பாகம் 1

1.கோழி ஏன் முட்டை போடுது?
ஏன்ன அதுக்கு 1,2,3 போடதெரியாது, அதான்.


2.Thathuvam
A seed while growing makes no sound.
A tree when falling makes huge noise.
Destruction shouts, but creation is always quiet.
Be quiet, achieve more.


3.Tamil Blade Joke
Man1:பஸ்ஸை விட்டு இறங்குன்னதுக்கு அப்புறம் தான் தெரிந்தது என் பக்கெட்ல blade போட்டன்னு என்று
Man2: அப்புறம் என்ன ஆச்சு ?
Man1: பாக்கெட்'ல இருந்த blade'டை வெளிய தூக்கி போட்டுடேன் .



4.நீங்க எப்பவும் என்ன சோப்பு உபயோகிக்கிறீங்க ?
நான் எப்பவும் சோப்பு உபயோகிக்கரதில்லை, குளிக்கும் போது மட்டும் தான்.


5.Computer Tamil Joke
Computer mouse 'சுக்கும் , சுண்ட'எலி'க்கும் என்ன வித்யாசம்?
சுண்டெலிக்கு வாழ் பின்னாடி இருக்கும் , computer mouse'சுக்கு வாழ் முன்னாடி இருக்கும்.


6.இந்த புடவையை நீ எப்ப எடுத்தது, தீபாவளிக்க இல்ல பொங்களுக்க?
துணிக் 'கடையில current போன்னப்ப எடுத்தது.


7.எந்த பண்டிகைக்கு தைலம் தேவை?
தீப'வலி' அன்று .


8.சாம்பார கோல்ட் ஆக்கணும்ன என்ன பண்ணனும் ?
22 கேரட்டே உள்ள போடணும் ..


9.அனகோண்ட-க்கும் அலுமினிய குண்ட-க்கும் என்ன வித்தியாசம் ?
தண்ணிக்குள்ள இருந்த அது அனகோண்ட
உள்ள தண்ணி இருந்த அது அலுமின்ய குண்ட ..

10.பெண் : ஹலோ இது கஸ்டமர் கேர் தானே?? ?
கஸ்டமர் கேர்: ஆமாம் சொல்லுங்க மேடம்
பெண்: என் அஞ்சு வயசு பையன் சிம் கார்டு ஐ விழுங்கிட்டான்..
கஸ்டமர் கேர்: அப்படினா டாக்டர் கிட்ட கூட்டி கிட்டு போங்க மேடம்
பெண்: இல்லை சார் அதுல 95 பைசா பேலன்ஸ் இருந்துச்சி. அவன் பேசும்போது காசு போகுமா சார்
கஸ்டமர் கேர்: ?????

why திஸ் கொலைவெறி மேடம்.

Monday, January 30, 2012

அறுவை ஜோக்ஸ் பாகம் 3

அமலா : "என் புருசனுக்கு ரொம்ப நல்ல மனசு"
விமலா : "எத வச்சு சொல்ற?"
அமலா : "சமையல் செய்றதுமில்லாம எனக்கு ஊட்டியும் விடுவாரே, அத வச்சு தான்."


விமலா : "ரொம்ப நாளா சரியா சாப்பிடாததால கருவாடு மாதிரி ஆயிட்டா"
அமலா : "யாரு?"
விமலா : "மீனா தான்"


அமலா : என் முகத்துல புள்ளிகளா இருக்கு, அதை அழகு படுத்த ஒரு ஐடியா சொல்லு.
விமலா : அந்தப் புள்ளிகள இணைச்சு கோலமா போட்டுரு அருமையா இருக்கும்.


அமலா : என் புருசன் சரியான சினிமாப் பைத்தியம்
விமலா : அதுக்காக இருக்கிற பாத்திரங்கள கேரக்டர்னு சொல்றது அவ்வளவு நல்லா இல்ல.


அமலா : என்னோட முறைமாமன் பெரிய ரவுடி.....
விமலா : அப்போ வன்முறைமாமன்னு சொல்லு....!


அமலா : ஏண்டி, உன்னைப் பெண் பார்க்க திடீரென்று 40 பேர் வந்தாங்கனு சொல்றியே, பையன் பெயர் என்ன ?
விமலா : அலிபாபா


ராமு : உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே.. உங்களுக்கு தெரியுமா..?
சோமு : எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க...


ராமு : இருமல் தாத்தாவை வச்சுப் படம் பண்றீங்களா .. .. ?படம் பேரு என்ன ?
சோமு : "குட் லொக்" ..


ராமு : இந்த ஆள் காலடிபடாத இடமே இல்லை இந்தியாவுல...
சோமு : அப்படியா..?
ராமு : ஆமாம்,.. கீழகிடந்த இந்தியா மேப்பை முழுசா மிதிச்சிட்டாரு...

Friday, January 20, 2012

அறுவை ஜோக்ஸ் பாகம் 2

1.சார்... என் பேரு கந்தசாமி.... சொந்த ஊரு பழனி...
அதுக்கென்ன இப்போ..
ஆயிரம் ரூபா கடன் வேணும். ஊர் பேர் தெரியாதவனுக்கு எல்லாம் கடன் குடுக்க முடியாதுன்னு சொன்னீங்களே..அதான் அறிமுகப் படுத்திக்கிட்டேன்.


2.திருநெல்வேலி வரன் ஒண்ணு ஒங்க பொண்ணுக்கு வந்ததே ! என்ன ஆச்சி?
கடைசி நேரத்திலே அல்வா கொடுத்துட்டாங்க !


3.சர்வர், நீங்க சாப்பிட்டாச்சா ?
ஏன் அக்கறையா கேட்கறீங்க ?
எது ஆர்டர் செஞ்சாலும் பாதி தான் வருது.


4.(மேடையில் ஒரு அரசியல்வாதி)
நீலக் கலரில் மண்ணெண்ணெய் வழங்குவது போல், ரேஷன் அரிசியையும் நீல கலர் கலந்து வழங்கினால், ஓரளவு அரிசிக் கடத்தலைத் தடுக்கலாமே..! அரசு யோசிக்குமா..?


5.(ரேஷன் கடையில்)
என்னப்பா இது.. அநியாயமா இருக்கு.. பட்டப்பகல்ல இப்படி மூட்டை மூட்டையா அவருக்கு அரிசி கொடுக்குறே..?
பின்னே.. அவரோட குடும்ப கார்டுல மொத்தம் 234 பேர் இருக்காங்களே..!?


6.ஏழு வருஷமா லவ் பண்றோம். இன்னும் நீங்க கல்யாணப் பேச்சையே எடுக்கலையே?
சரி சித்ரா, இப்ப கேட்கறேன்.. எப்போ உன் கல்யாணம்?


7.சார் ! உங்ககிட்டே ஒரு மணி நேரம் பர்சனலா பேசணும் ! ! வீட்டுக்கு வரலாமா ?
ஐயய்யோ ! ! வீட்டுக்கு வந்து என் டயத்தை வேஸ்ட் பண்ணா தீங்க ! ஆபீசுக்கே வந்துடுங்க ! ! ஒரு மணி என்ன, ரெண்டு மணி நேரம்கூட பேசலாம் ! ! !


8.அந்த டாக்டருக்கு சொந்தக்காரங்கன்னு சொல்லிக்க யாருமே கிடையாது !
ஏன் ?
எல்லாருக்கும் அவருதான் ஆபரேஷன் பண்ணினாரு !


9.அரசன் : புலவரே! என்ன துணிச்சல்? என் எதிரே அமைச்சரைப் புகழ்ந்து பாடுகிறீர்?
புலவர் : மன்னிக்க வேண்டும் அரசே! அண்மையில் வெளியான பணக்காரர்கள் பட்டியலில் அமைச்சரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதே!


10. நீதிபதி : வீட்டுக்கு ரெய்ட் பண்ண வந்தவங்ககிட்ட "ஈ"ன்னு உங்க பல்லை காட்டினீங்களாமே?
குற்றவாளி : என் "சொத்தை"யெல்லாம் காட்டச் சொன்னாங்க . . . அதான்.


11.உங்க கடை இட்லி பஞ்ச மாதிரி இருக்கே எப்படி?
பருத்திக்கொட்டையை ஆட்டி மாவு சுடுறோம்.

Tuesday, January 10, 2012

அறுவை ஜோக்ஸ் பாகம் 1

1.சார், பேங்க் கொள்ளை பற்றி ஒரு துப்பு கிடைச்சிருக்கு, கொள்ளை அடிச்சவன் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ளவன். நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கிறவன்.

எப்படிச் சொல்றீங்க ?

ஒவ்வொரு அக்கவுண்ட்ல இருந்தும் ஆயிரம் ரூபா கரெக்டா எடுத்து அதை அக்கவுண்ட்ல கழிச்சு சரியா கணக்கு டாலி பண்ணிட்டு போயிருக்கான்.


2.என் வழில குறுக்கிட்டதாலதாங்க போலீஸை அடிச்சேன்.

எப்படி ?

ஜெயில்ல இருந்து தப்பி ஒடறப்ப தடுத்தாங்க.


3.மாப்பிள்ளை ஏன் புரோகிதர் தாலி கட்டச் சொல்லியும் கட்டாம கல்யாண கூட்டத்துல யாரோ ஒருவர் விசில் அடிச்சதும் தாலி கட்டினாரே ஏன் ?

அதுவா மாப்பிள்ளைதான் பஸ் டிரைவர் ஆச்சே !


4.போன படத்துல ஹீரோ கோயில் தூணைப் புடுங்கி அடிக்கிற மாதிரி காட்டினீங்க !
ஏதோ மக்கள் ஏத்துக் கிட்டாங்க !

அதுக்காக இந்தப் படத்துல கோயிலையே புடுங்கி அடிக்கறது ஒவர் சார் !


5.எங்கே, இந்தக் கைதியை விசாரணை பண்ணுங்க பார்க்கலாம்.
டேய் ,,,,,,,,,,,,, பாக்கெட்ல எவ்வளவு பணம் வெச்சிருக்கே ?


6.டாக்டருக்கு படிக்கலாம்னு இருந்தேன், பாதிலயே படிப்பை நிறுத்த வேண்டியதா போச்சு.
அப்புறம் ?
அஞ்சாங் கிளாஸோட ஸ்கூல் லைஃப்புக்கு முற்றுப் புள்ளி வெச்சிட்டேன்


7.ரெண்டு நாளா என் பையனைக் காணோம்
அப்படியெல்லாம் சந்தேகமா என்னைப் பார்க்காதீங்க சார். என் பொண்ணு வீட்டுலதான் இருக்கா.


8.அப்பா, நான் மேலே படிக்க ஆசைப்படறேன் !
அப்படியா, மேஸ்திரிகிட்ட சொல்லி மாடியில் ரூம் கட்டி தரச் சொல்றேன்.


9. மகன் : நான் மேலே படிக்கப் போறேன்
அப்பா : May-லேதான் விடுமுறை ஆச்சே


10.நம்ம ஜோசியர் யோகம் அடிக்கப் போகுதுன்னு சொன்னது சரியாப் போச்சு !
லாட்டரி ஏதாவது விழுந்ததா ?
நீங்க வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியா சண்டை. கடைசில அவ அடிச்சுட்டா ! என் கன்னம் வீங்கிப் போச்சு !

Sunday, January 1, 2012

Wacky Definitions!!

School: A place where Papa pays and Son plays.


Life Insurance:
A contract that keeps you poor all your life so that you can die Rich.


Marriage: It's an agreement in which a man loses his bachelor degree and a woman gains her masters.


Nurse: A person who wakes u up to give you sleeping pills.


Tears: The hydraulic force by which masculine willpower is defeated by feminine waterpower.


Lecture: An art of transferring information from the notes of the Lecturer to the notes of the students without passing through "the minds of either"


Conference: The confusion of one man multiplied by the number present.


Compromise: The art of dividing a cake in such a way that everybody believes he got the biggest piece.


Dictionary: A place where success comes before work.


Conference Room: A place where everybody talks, nobody listens and everybody disagrees later on.


Father: A banker provided by nature..


Boss: Someone who is early when you are late and late when you are early.


Doctor: A person who kills your ills by pills, and kills you by bills.


Classic: Books, which people praise, but do not read.


Smile: A curve that can set a lot of things straight.


Office: A place where you can relax after your strenuous home life.


Yawn: The only time some married men ever get to open their mouth.


Etc.: A sign to make others believe that you know more than you actually do.


Committee: Individuals who can do nothing individually and sit to decide that nothing can be done together.


Experience: The name men give to their mistakes.


Atom Bomb: An invention to end all inventions.


Philosopher: A fool who torments himself during life, to be wise after death


Politician: One who shakes your hand before elections and your Confidence after.