Monday, December 16, 2013

Modern Life

பெண்: அப்பா நான் லவ் பண்ணறேன்..

அப்பா : பையன் எந்த ஊரு..

பெண்: UK ல இருக்கான்...

அப்பா : நீ இந்தியால இருக்க, அவன்
அங்கே.. எப்படி?

பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள்
ஆனோம் ...

WEBSITE மூலமா நானும் அவனும்
டேட்டிங் கூட
போய் இருக்கோம் ......

WHATSAPP ல ரெம்ப

நாளா சாட் பண்ணறோம்...

நாங்க லவ் I ஷேர் பண்ணினது

SKYPE ல,

அப்புறும் VIBER

மூலமா கணவன் மனைவியா

வாழறோம் ...

அப்பா, எங்களுக்கு உங்க

ஆசிர்வாதம் வேண்டும் ...

அப்பா : நிஜமாவா!!!

அப்பறம் என்ன

TWITTER மூலமா கல்யாணம்
பண்ணிக்கோங்க...

ONLINEல ஜாலியா இருங்க...

E - BAY 2 ல குழந்தைகளை
வாங்கிக்கோங்க...

G MAIL மூலமா அவனுக்கு
அனுப்பு...

எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ,
அப்போ குழந்தைகளை
OLX மூலமா வித்துடு....

அவ்வுளவுதான்....

பெண் : !!!!! 

2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-3.html?showComment=1391564693744#c2417608614007617440

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

Anonymous said...

மிக்க நன்றி உங்களுக்கு (ரூபன் ஐயா)