1.ஐசிஐசிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று
உங்களுக்குத் தெரியுமா?
தெரியலையே...
தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்..
தெரியலையே...
தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்..
2.தாய்: எப்போதும் காரிலேயே வெளியே போக வேண்டும்
என்கிறாயே, கடவுள் எதற்காக இரண்டு கால்கள்
கொடுத்திருக்கிறார் தெரியுமா?
பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!
பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!
3. கணவன்:
15
வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தான் இப்பவும் இருக்கிறாய்?
மனைவி: இருக்காதா பின்ன... அந்த காலத்துல எடுத்துக் கொடுத்த அதே புடவைகளைதானே இப்படிவும் கட்டிக்கிட்டு இருக்கேன்.
மனைவி: இருக்காதா பின்ன... அந்த காலத்துல எடுத்துக் கொடுத்த அதே புடவைகளைதானே இப்படிவும் கட்டிக்கிட்டு இருக்கேன்.
4.ஆசிரியர் : முரளியிடம் 4
ஆரஞ்சு இருக்கிறது. அவனது தம்பிக்கு 2
பழத்தை கொடுக்க சொல்லிட்டேன். மீதம் அவனிடம் எத்தனை பழம் இருக்கும்?
அவன் : 4.
ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?
அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெரியாதா?
அவன் : 4.
ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?
அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெரியாதா?
5. தலைவரின் அறுபதாம் கல்யாணத்தில் சிக்கல்...
என்னவாம்?
எந்த மனைவியோட கொண்டாடுவதுன்னுதான்...!!!
என்னவாம்?
எந்த மனைவியோட கொண்டாடுவதுன்னுதான்...!!!
6. முனுசாமி : முனுசாமி : ஏன் அந்த பையன டீச்சர் போட்டு அடிக்கிறாங்க ?
ராமசாமி : Board ல எழுதி போட்டத டீச்சர் அழிச்சதும், இவன் note எழுதுனத அழிச்சிடானாம்.
முனுசாமி : ?!?!?!????????????? ?
ராமசாமி : Board ல எழுதி போட்டத டீச்சர் அழிச்சதும், இவன் note எழுதுனத அழிச்சிடானாம்.
முனுசாமி : ?!?!?!????????????? ?
7."புத்திசாலியா இருந்தாலே பிரச்சினை சார், என் செருப்பு அறுந்து போயிடுது"
"புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்?"
"என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே..!"
"புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்?"
"என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே..!"
8. பாலிடெக்னிக்
பிரின்ஸிபாலை போலீஸ் பிடிச்சிக்கிட்டு போறாங்களே ஏன்?"
"டிப்ளமா இன் திருட்டு வி.சி.டி. டெக்னாலஜினு புதுசா கோர்ஸ் ஆரம்பிச்சாராம்.."
"டிப்ளமா இன் திருட்டு வி.சி.டி. டெக்னாலஜினு புதுசா கோர்ஸ் ஆரம்பிச்சாராம்.."
9. என்ன தலைவர் எல்லோரையும் இந்த அடி அடிக்கிறாரு?"
"அவரோட பலத்தை நிரூபிக்கச் சொன்னதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாரு.."
"அவரோட பலத்தை நிரூபிக்கச் சொன்னதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாரு.."
10. “இன்னுயோட என் மனைவியிடம் பேசி ஒரு வருடம் ஆக போகுது “
கவலைப்ப்டாதிங்க.. பேசி சமரசம் பன்னிடலாம்”
“அப்படி எதும் ஆகிடகூடாதுனுதான் கவலையா இருக்கு :
1 comment:
nice
Post a Comment