Monday, June 20, 2011

சிரிப்புடன் சிந்தனை

1.யாராவது உன்னை "Loosu "ன்னு சொன்ன
'Coola' இரு .
Monkey ன்னு சொன்ன 'Relaxa' இரு ..
ஆனா நீ "அழகா இருக்கானு" சொன்ன தூக்கி போட்டு மிதி ....

தமாஷ் எல்லாம் ஒரு limit தான்..


2.Tamil Mobile SMS

நீ சிரித்தால் "Ringtone",
கோவப்பட்டால் "vibration",
பார்த்தாள் "missed call",
கண்கலகினால் "battery down", but நீ என்னை மறந்தால் "switch off"."


3.Birds எல்லாம் ஏன் வெளி நாட்ல இருந்து இங்க பறந்து வருது
தெரியுமா ?
ஏன் ?
ஏன்ன நடந்து வந்த லேட் ஆகும் : அதான் .


4.என்னதான் MBBS படிச்சு doctor ஆனாலும்
computer'ல இருக்கற வைரஸ் க்கு Tablets கொடுக்க முடியாது ..
By computer Mouse'க்கு எலி மருந்து வைப்போர் சங்கம் ...!


5.விடியும் என்று விண்ணை நம்பும் நீ...
முடியும் என்று உன்னை நம்பு...
u will win the life.


6.தூக்கம் வந்த கண்ணா மூடலாம் .
வாந்தி வந்த வாய மூட முடியுமா ...


7.உண்மை

பொய் சொல்லி தப்பிக்கதே ,
உண்மை சொல்லி மட்டிகொள் .
பொய் வழ விடாது ,
உண்மை சாக விடாது .
Good Morning,


8.Past

Past is experience
Present is experiment
Future is expectations!!!
use your experience
in your experiments to
get your expectations.


9.1 day child fish ask the mother fish:
Mom why we can’t live on Earth ......
The Mother fish said 2 her child fish:
Dear ....it’s
not a place for fish...it’s a place of selfish...


10.If U Love Some One

If U Love Some One,
"SHOW IT"
Its Better Than To
"TELL IT"
If U Hate SomeOne,
"TELL IT'
Its Better Than "SHOWING IT"


11.எரிந்து போன சிகரட் சாம்பல் சொன்னது
"இன்று உன்னால் நான்
நாளை என்னால் நீ "
"S0, Please Don’t Smoke"

3 comments:

Anonymous said...

தலீவா நீ நியூ காலேஜில் படிக்கும் போது உன் ரூமில் இருந்தவனை கடி ஜோக் சொல்லியே அவனுக்கு பைதியம் பிடிக்கவைத்தாயாமே உன்மையா?

Anonymous said...

//பொய் சொல்லி தப்பிக்கதே ,
உண்மை சொல்லி மட்டிகொள் .
பொய் வழ விடாது ,
உண்மை சாக விடாது// jafer எலி

மாமே நீ இந்த மாதிரிதான் நடக்கியா!!!!

Anonymous said...

//யாராவது உன்னை "Loosu "ன்னு சொன்ன
'Coola' இரு .
Monkey ன்னு சொன்ன 'Relaxa' இரு ..
ஆனா நீ "அழகா இருக்கானு" சொன்ன தூக்கி போட்டு மிதி ....// jafer எலி

மாப்பியே ஒன்னத்தன் மிதிக்கணும்.