1. உங்கிட்ட 1 ரூபா இருக்கு, உங்கப்பா கிட்ட 1 ரூபா கேக்கற.
மொத்தம் உன் கிட்ட எவ்வளவு டா இருக்கும்?
ஒரு ரூபா இருக்கும்.
டேய் உனக்கு கணக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்.
உனக்குத்தான் எங்க அப்பாவை பத்தி தெரியாதுடா
***
2.நம்ம ரமேஷ் ஒரு நூறு ரூபா இல்லாம கஷ்டப்படறாண்டா?
ஏன் உன்கிட்ட கேட்டானா?
ஊஹும் நான் கேட்டேன். இல்லன்னு சொல்லிட்டான்.
***
3.முட்டை போடும் ஆனா குஞ்சு பொறிக்காது. அது என்ன இனம்?
கணக்கு வாத்தியார் இனம்.
4.நோயாளி: டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்!
டாக்டர்: எங்கப்பா கடிச்சுச்சு?
நோயாளி: சைதாப்பேட்டையிலே டாக்டர்!
5.இது ஏதோ கழுதை போட்ட கணக்குப் போல இருக்கு ஏன் அப்படி சொல்ற. நிறைய இடத்தில் ஒதைக்குது.
6.Teacher: Name the liquid which changes to solid when heated
Tintumon: Dosa
7.Bus Cunductor: Why are you standing near the door, is your father a watchman?
Tintu Mon: Why are you always asking for “Change”, Is your father a Beggar ??
8.Teacher :What is the name of Gandhiji’s son?
Tintumon: Dineshan
Teacher :Why?????
Tintumon : Mahatma Gandhi is the father of di-neshan
No comments:
Post a Comment