1.நைட்ல கொசு கடிச்சா குட் நைட் வைக்கலாம்...ஆனா, பகல்ல கடிச்ச்சா
குட் மார்னிங் வைக்கமுடியுமா..???
2.நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்""உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?
3.டாக்டர்: நீங்க தினமும் எட்டு டம்ளர் தண்ணி குடிக்கனும்.
பேஷண்ட் : டாக்டர்! எங்க வீட்ல நாலு டம்ளர் தான் இருக்கு.
4.எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது?ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச் விட்டுப்போச்சுய்யா.
5. யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?"பேண்டை கழட்டி விட்டு" எலிபேண்டில் இருந்துபேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும்.அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.
6.தலைவர் லோக்கல் பாலிடிக்ஸ டச்பண்ணவே மாட்டாராம்..
அதுக்காக ‘டென்மார்க்கை’ இரண்டு ஃபைவ்மார்க்கா பிரிக்கணும்னு அறிக்கை விடுறதுநல்லாவா இருக்கு...!
7. உலகத்திலேயே மிகப்பெரிய ஆங்கில வார்த்தை எது தெரியுமா?
தெரியாது
Smiles
எப்படி?
முதல் எஸ்(S)சுக்கும் கடைசி எஸ்(S)சுக்கும் ஒரு மைல் தூரம் இருக்கு. அதான்.
8.பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது சரிதான் போல..
என்னடா சொல்ற?
பின்ன என்னப்பா? நீங்க தப்புத் தப்பா ஹோம் ஒர்க் போட்டுத் தர்றீங்க. வாத்தியார் என்னல அடிக்கிறாரு.
9.கடலை கடந்த பஸ் எது?
கொலம்பஸ்
10.கண்டக்டர்: படில நிக்காதப்பா, உள்ளதா கடல் மாதிரி இடம் இருக்கே.. உள்ள வா.
மாணவன்: எனக்கு நீச்சல் தெரியாது, அதுதா கரைலேயே நிக்கிறேன் .
11.கையில் ஊசி குத்துனா ஏன் இரத்தம் வருது?
உங்களுக்கு தெரியுமா?
பதில்:-
குத்தினது யாருன்னு பார்க்க இரத்தம் வெளியே வருது.
Tuesday, March 16, 2010
கடி
1. ட்ரெயின் கண்டு பிடிக்கலன்ன என்ன ஆகி இருக்கும் ?""தண்டவாளம் வேஸ்ட் ஆகி இருக்கும் !"
2.ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா?தெரியாதே!ரயில் ஊருக்குள்ள போயிடாம இருக்கத்தான்.
3.காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல! ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ பரவாயில்லை என்று!!
4.என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!!
5.நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
6.நாம் நினைப்பெதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? டிராபிக் ஜாம் ஆயிடும்
7.கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?""கோழியினால்தான் முட்டை வந்தது""எப்படி?""ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை
8. ஒய்ட் பேப்பர் விலை ஏறிட்ட எப்படி சமாளிக்கறது ?""ஒரே ஒரு ஒய்ட் பேப்பர் வாங்கி xerox எடுத்துடுங்க !"
9.என்னப்பா... இது நேத்து சாப்பிட்ட காபி மாதிரி இருக்கு..?இது ஜெராக்ஸ் காப்பி அதான்....
10. நீ எவளவு பெரிய swimmer இருந்தாலும், டம்ளர் தண்ணில நீச்சல் அடிக்க முடியுமா?
11. "மீன் (fish) கொழம்புல முள்ள இருந்த என்ன பண்ணனும் ?""செருப்பு போட்டுக்கிட்டு சாப்பிடனும் !"( முள்ளு குத்திடும் - லே )

Tuesday, March 2, 2010
படித்ததில் பிடித்தது
1.வியர்வை துளிகள் உப்பாக இருக்கலாம் ஆனால், அவை தான் வாழ்கை -யை இனிப்பாக மாற்றும்.
2.கண்ணில் கண்ட பெண்ணை நேசிப்பதை விட, உன்னை கருவில் தோண்ட…, தாயை நேசி.
3.நீ நேசிக்கும் பலர் உன்னை மறக்க நினைத்தாலும்
உன்னை நேசிக்கும் சிலரை. நீ நினைக்க மறக்காதே.
4.நினைத்தது எல்லாம் நடந்து விட்டால்? Life is waste. நினைக்காதது நடந்தால் ? Life is taste. So, life is secret.
5.மனசுக்கு பிடிச்சவங்க முன்னாடி அழுவதும் கஷ்டம். மனசுக்கு பிடிகதவங்க முன்னாடி சிரிகிறதும் கஷ்டம்.
6.தோல்வி உன்னை துறத்துகிறது என்றால்....வெற்றி -ய
நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்.
7. Silence is the best way to avoid many problems.... Smile is the powerful tool to solve many problems... so have a silent smile always.
8.வெற்றி என்பது நாம் பெற்றுகொள்வது. தோல்வி என்பது நாம் கற்றுகொள்வது. முதலில் கற்றுக்கொள்ளுங்கள் பிறகு பெற்றுகொள்ளுங்கள்".
9.அன்பு காட்டி தோத்தவனும் இல்லை..... கோவப்பட்டு ஜைதவனும் இல்லை ....
10. Luck means who get the opportunity; Brilliance means who create the opportunity.
11. Rich people travel in cars, poor people travel in carts, but sweet people like you. Travel in hearts please continue Ur journey in heart.
12.மெழுகுவர்த்தி 'க்கு உயிர் கொடுக்க உயிர் விட்டது தீ 'குச்சி ... அதை நினைத்து நினைத்து உருகியது மெழுகுவர்த்தி ... அது தான் பாசம்.
13. My dear Friend உன் பெயரை கூட, நான் எழுதுவது இல்லை, "பேனா முள் " உன்னை குத்திடுமோ என்று
NO… NO அழக் கூடாது (சின்ன புள்ள தனமா இருக்கு) ....Control Ur-Self....

கணக்கு ஜோக்ஸ்
1. உங்கிட்ட 1 ரூபா இருக்கு, உங்கப்பா கிட்ட 1 ரூபா கேக்கற.
மொத்தம் உன் கிட்ட எவ்வளவு டா இருக்கும்?
ஒரு ரூபா இருக்கும்.
டேய் உனக்கு கணக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்.
உனக்குத்தான் எங்க அப்பாவை பத்தி தெரியாதுடா
***
2.நம்ம ரமேஷ் ஒரு நூறு ரூபா இல்லாம கஷ்டப்படறாண்டா?
ஏன் உன்கிட்ட கேட்டானா?
ஊஹும் நான் கேட்டேன். இல்லன்னு சொல்லிட்டான்.
***
3.முட்டை போடும் ஆனா குஞ்சு பொறிக்காது. அது என்ன இனம்?
கணக்கு வாத்தியார் இனம்.
4.நோயாளி: டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்!
டாக்டர்: எங்கப்பா கடிச்சுச்சு?
நோயாளி: சைதாப்பேட்டையிலே டாக்டர்!
5.இது ஏதோ கழுதை போட்ட கணக்குப் போல இருக்கு ஏன் அப்படி சொல்ற. நிறைய இடத்தில் ஒதைக்குது.
6.Teacher: Name the liquid which changes to solid when heated
Tintumon: Dosa
7.Bus Cunductor: Why are you standing near the door, is your father a watchman?
Tintu Mon: Why are you always asking for “Change”, Is your father a Beggar ??
8.Teacher :What is the name of Gandhiji’s son?
Tintumon: Dineshan
Teacher :Why?????
Tintumon : Mahatma Gandhi is the father of di-neshan

கெலம்பிட்டாங்கயா கெலம்பிட்டாங்கயா
1.என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும்,அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.
2.என்னதான் பெரிய கராத்தே மாஸ்டரா இருந்தாலும், வெறிநாய் தொரத்தினா ஓடித்தான் ஆகனும்
3.ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், ஐயா.
4.சோடாவ Fridgeல வச்சா Cooling சோடாஆகும், அதுக்காக அத Washing Machine லவெச்சா washing சோடாவாகுமா? 5.தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியாது
6.என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.
7.ஆயிரம் ரூபா கொடுத்து ஜீன்ஸ் வாங்கினாலும், அதுல இருக்கர 10 ரூபா ஜிப்புதான் உங்க மானத்தைக் காப்பாத்தும்.
8.ஒரு காப்பி எவ்வளவு சார் ?5 ரூபாய்.எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?டேய். அது XEROX காப்பிடா
9.செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.
10.நீதிபதி: பார்த்தா அப்பாவியா தெரியறே ? நீயா பிக்பாக்கெட் ? நம்பவே முடியலையே ?குற்றவாளி: உங்களை மாதிரிதாங்க எல்லோரும் ஏமாந்துடறாங்க.
11.தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?தெரியலையே .. .. என்னது ?தலையிலே முடி இருக்கறதுதான் .. .. !

Subscribe to:
Posts (Atom)